உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை "தெய்வயா னைக்கிளைய tவெள்ளையானைத்தலைவ தெய்வயா னைக்கினிய பெருமாளே (26) 275. திருவடியைப் பெற தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம் தனதான எத்தனை க லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங் கெத்தனைச ராச ரத்தின் செடமான. எத்தனைவிடா வெருட்டங் கெத்தனைவ லாண்மை பற்றங் கெத்தனைகொ லூனை நித்தம் பசியாறல்; பித்தனைய னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம் பெற்றிடநி னாச னத்தின் செயலான. பெற்றியுமொராது நிற்குந் தத்தS குரு தார நிற்கும் பெத்தமுமொ. ராது நிற்குங் கழல்தாராய்; தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தகுதிதோ "இந்த அடி - " களிற்றினைச் செகுத்த களிற்றினுக் கிளைய களிறு வான் களிற்றினை மணந்து" எனவரும் பரங்கிரிப் புராணத்தை ஒக்கும். tமுருகருக்கு இந்திரன் வெள்ளை யானையைத் தந்த காரணத்தால் முருகரும் வெள்ளை யானைத் தலைவ ராயினர்." பெண்களி யுடன்நிலை பெறுகென் றிந்திரன்.வெண்கரி தன்னையும் விசாகற் கிந்து" (தணிகாசல புராணம் - இந்திரன் பூசை 26) (பெண்களி - தேவசேனை, வெண்கரி - வெள்ளை யானை - ஐராவதம்).

  1. கலாதி - கலகம்.

Sகுரு - ஒளி, தாரம் - பிரணவம் - "தாரத்தி னுள்ளே தயங்கிய சோதியை" - திருமந்திரம் . 1405.