பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம்! திருப்புகழ் உரை 51 சொல்லப்படுகின்ற சந்த பேதங்களை (பலவகைய தந்தங்களை) ஒலி செய்யும் தண்டைகள் சூழ்ந்த இணையடித் தாமரைகளைத் தந்து) அருள்வாயே, தேவர்களுக்கு வஞ்சனை செய்த சூரன் இளைய 'கிரெளஞ்சன் என்னும் அசுரனோடு கலங்கி ஒட அண்ட உருண்டை அளவும்(அவனைத் துரத்தி இந்திரலோகத்தைப் பொன்னுலகை) அழித்தவன்ாகிய் (அவன்) அ ந்துபோம்படி சுடுகின்ற மிக் உக்ரமான வேலாயுதத்தை விட்டவனே! ஆண்மையோடெழுந்து (போருக்கு எழுந்து) தேவர் சேனை கலங்கும்படியாக வென்று வானத்தோடு முழக்கம் செய்த சங்கமேந்திய திருக்கையை உடைய கண்ணபிரானின் (திருமாலின்) மருகோனே! தினைப்புனத்துக்குப் போய் (அங்கு) உலவிநின்ற குறத்தி (வள்ளி)யின் இன்பத்தை (நாடிப்) பரவின திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (உன் இணையடித் தாமரையை அருள்வாயே) 1. கிரெளடி, கள் சூாள் தம் து II Анџмин ил фмимин илми)