பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 211 அறிவுள்ள பாண்டியனுடைய (கூன் பாண்டியனுடைய) சுரநோய் நீங்கவும், மயிர் பறிபடும் தலையராம் அறிவிலி களாகிய அந்த சமணர்கள் அத்தனை பேரும் அழியவும், சிவமணத் திருநீற்றை (மதுரையிற்) பரப்பின. சீகாழிப் புலவனே! - கவுணியர் குலப் புலவனே! தறிபடுதல் சூழும்படி - அறுபட்டு (அழிவு உண்டாகும் படி), புன்சிரிப் பினின்றும் நெருப்புப் பெர்றியை எழுப்பிச் செலுத்தித் திரிபுரத்தை எரித்தவருடைய அழகிய புதல்வனே! சிறந்த சுனையில் உள்ள ஒப்பற்ற நறுமணம் வீசும் குவளை நாள்தோறும் மலன்ரத்தருகின்ற திருத்தணிகையிற் சரவணப் பெருமாளே! (அடியிணைக் கணுகிடப் பெறுவேனோ) 284 குயில்போன்ற மொழியை உடையாளாகிய இவள் (தலைவி), குயில் (ஒருபால்) நின்று அலைக்கக், கொலையே புரியவல்ல இன்ப மலரான (நீல மலராகிய (மன்மதனது) ஐந்தாவது பாணத்தாலும், குளிர்ந்துள்ள, வெண்ணிறமுள்ள, சிறந்த சிந்தர ஒளியானது கொடி யன்ன_இவள் கொங்கை மீதுள்ள முத்து (மாலை) (பொரிபடுமாறு வீசும்) நெருப்பாலும்,

  • ಿ வந்து வீசும் அந்தக் கடல் விடாது நின்று (ஒய்வின்றி) ஒலிக்கும் பேரொலியாலும், கூடி நின்ற மாதர்கள் திாற்றுகின்ற வசைமொழியாலும், (மிகத் தளர்கின்ற தனித்த இவளுக்கு,

புறவம், சண்பை, கொச்சைவயம், வெங்குரு கழுமலம். Sசம்பந்தர் கவுணிய குலத்தினர் கழுமல வூரிற் கவுணியன் ஞானசம்பந்தன் சம்பந்தன் -1-98-11. “மொழி - மொழியையுடையாள். அலைய அலைக்க #உக்க அலராலே - துாற்றிய அலர் மொழியினாலே