பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/685

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 i2 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை புயமொன் றமிகத் தளர்கின்றதனிப் புயம்வந்தனையக் == கிடையாதோ: சயிலங் குலையத் தடமுந் தகரச் சமனின் றலையப் பொரும்வீரா. தருமங் கைவனக் குறமங் கையர்மெய்த் தனமொன் றுமணித் திருமார்பா, பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற் பணியுந் தணிகைப் பதிவாழ்வே. பரமன் பணியப் பொருளன் றருளிற் பகர்செங் கழநிப் பெருமாளே. (36) 285. திருப்புகழ் கூற தனன தனத்தன தனண தணத்தன தனன தனத்தன தனண தனத்தன தனன தனத்தன தனண தனத்தன தனதான குருவி யெனப்பல கழுகு நரித்திரள் அரிய வனத்திடை மிருக மெனப்புழு குறவை யெனக்கரி மரமு மெனத்திரி யுறவாகா. `காமம் மிக்கார்க்கு குயில் கூவி வேதனை தருவது: " கோகிலப் பறவையும் கொல்லுமோ" - (கந்தபுரா - குமாரபுரி -48) மன்மத பாணங்கள் நலிவு செய்வது. துங்கவேள் படையுடன் பிற ருஞ் சூழ்ந்திட', 'மதியம் போக்கிய தி துழை புண்ணில் வேல் செறித்த தென்ன வேள் கோல் நுழைகின்றன. (கந்தபுரர் - குமாரபுரி37, 46) நிலவின் குளிர்ச்சியும் வெப்பம் தருவது. காமநோய் எரியின் துப்பினால் காந்திய உளத்தினன், கனலும் யாக்கையன்" திந்தழல் இவங்கதிர் திளைத்த வாறென நீந்தருங் கங்குலில் நிலவு தீப்பட வெம்மை செய்ததே திங்களும் வெங்கனல் சிதறிக்காய்ந்திட சுட்டிடு கிற்றியால் தூய திங்கள் நீ (கந்தபுரா - குமாரபுரி33, 35, 37, 38) அடுத்த பக்கம் பார்க்க