பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 213 உனது புயத்தைக் கூட (விரும்பி) மிகவும் தளர்கின்ற தனித்த (இவளுக்கு) உன்புயம் வந்து அணைப்பதற்குக் கிட்டாதோ! (கிரெளஞ்ச) கிரி அழிய, தடமும் (ஏழு கிரியும்) அழிய, யமன் நின்று (அங்கும் இங்கும்) அலையும்படிச் சண்டை செய்த வீரனே! கற்பக விருட்சங்களின் நீழலிலிருந்த மங்கை (தேவசேனை), (வள்ளிமலைக்) காட்டில் வசித்த குறமங்கை (iள்ளி) இருவர் தேகத்துக் கொங்கைககள் ப்ொருந்தும் பேரழகுள்ள மார்பனே! _பயிலுங் ககனப் பிறை (ஆகாயத்திற் பொருந்திய நிலவு) குளிர்நீேே கீ விள்ங்கும் # கீழுற உயர்ந்த மரங்கள் உள்ள் சோலைகள் உள்ள) தணிகைப்பதிச் செல்வனே!

  • பரமன் வணங்கப் (பிரணவப்) பொருளை அன்று அருளுடன் போதித்த செங் கழுநீர் (மலரும்) த்ணிகைமலைப் பெருமாளே!

(புயம் வந்தணையக் கிடையாதோ!) 285 குருவி போலவும், பல கழுகு, நரிக் கூட்டம் போலவும், அரிய் காட்டினிட்ையே உள்ள் tருகங்கள் போலவும், (புழு, குறவை மீன் (வரால் மீன் வகை) போலவும், யான்ை பாலவும்), மரம் போலவும், திரிபவர்களுடைய உறவு (சம்பந்தம்) கூடாது; 'தணிகையில் முருகவேள் சிவபிரானுக்கு உபதேசித்தது பாடல் 269 பார்க்க NJ "கழநி - இது கழுநீர் என்பதன் மரூஉ முன் பக்கத் தொடர்ச்சி கடல் ஒலி வேதனை தருவது:- இன்று ஆவி கொள்ளவும் உன்னியதோ கடல் உறங்கலாது" (கந்தபுரா - குமாரபுரி 52) ஊர் மங்கையர் வசைப்பேச்சு வேதனை தருவது:தெருவினில். மடவார் திரண்டொறுக்கும் வசையாலே (திருப்புகழ் 218); சிலை மதனம் படு காட்டுவர் கேளிரும் (கந் . அந்தாதி 9)