பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/689

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 'அமண ருடற்கெட tவசியிலழுத்திவி ணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொ

  1. டழகு திருத்தணி மலையில் நடித்தருள்

பெருமாளே. (37) இதன் கருத்து ; குருவி முதலியன போலத் திரிபவர் உறவு ஆகாது. ஆதலால் அதனைக் கொள்ளேன். கனகச் சிவிகை முதலியவற்றைத் தேடேன்; அகூடிரங்களோடு கூடிய பதங்கள் ஊற்றுக்கண் போலச் சுரந்து பெருகும் வாக்கு சித்திகிடைத்தல் எனக்கு அமையும்; அதனைப் பிரயோகிக்குமிடம் உனது பதச்சரண் ஆதலால் அவ்வாக்கு சித்தியை யளித்துத் திருப்புகழ் ஓத எனக்கு அருள் செய்ய வேண்டும். 286. பொது மாதர் உறவு அற தனத்த தனத் தணத்த தனத் தனத்த தனத் தனத்த தனத் தனத்த தனத் தணத்த தனத் தனதான குலைத்துமயிர்க் கலைத்துவளைக் கழுத்துமணித் தணப்புரளக் குவித்தவிழிக் கயற்சுழலப் பிறைபோலக் குணித்ததுதற் புரட்டிநகைத் துருக்கிமயற் கொளுத்தியிணைக் குழைச் செவியிற் றழைப்பபொறித் தனபாரப், 'இது சம்பந்தராய்ச் சமணரைக் கழுவேற்றின திருவிளையாடல் - (பாட்டு 181) t வசி - கழு.

  1. திருத்தணிகை மலையும் அழகு தணிகேசரும் அழகர். "அழகான திருத்தணிகைமலை" (திருப்புகழ் 310) தணிமலை அப்பனே அழகிய பெருமாளே." (திருப்புகழ் 279) தணிகை மலையைச் சாரேனோ சாமி அழகைப் பாரேனோ" (அருட்பா)