பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/695

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 முருகவேள் திருமுறை 15- ஆம் திருமுறை 'காந்தள்ம லர்த்தொடை யிட்டெதிர் விட்டொரு tவேந்துகு ரக்கர ணத்தொடு மட்டிடு காண்டிய அச்சுத னுத்தம சற்குணன் மருகோனே.

  1. காங்கிசை மிக்கம றக்கொடி வெற்றியில்

Sவாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய கான்-கணி முற்கியல் கற்பக மைக்கரி யிளையோனே, ttதேந்தினை வித்தினருற்றிட வெற்றிலை வேங்கைம ரத்தெழி லைக்கொடு நிற்பவ தேன்சொலி யைப்புன ரப்புன முற்#றுறை குவைவானந். தீண்டுக ழைத்திர ளுற்றது துற்றிடு வேங்கைத னிற்குவ ளைச்சுனை சுற்றலர் சேர்ந்ததிருத்தணி கைப்பதி வெற்றுறை பெருமாளே.(39) போரிடும் சுக்கிரீவன் - வாலி இவர்களுள் இன்னார் வாலி என்று அடையாளம் தெரிந்து வாலியைக் கொல்வதற்காக பூரீ ராமபிரான் சுக்கிரீவனை மாலை அணிந்து போருக்குப் போ என்று கட்டளையிட்டார். 'உமை வேற்றுமை தெரிந்திலம் கொடிப் பூ மிலைந்து செல்கென விடுத்தனன் எதிர்த்தனன் மீட்டும்" (கம்ப. ராமா - வாலி வதை 52) t வேந்து குரக்கு - குரங்கரசாகிய வாலி. / + காங்கிசை - விருப்பம். S வாங்கிய ஏற்றுக்கொண்ட வருகஎன் றென்னை நின் பால் வாங்கிட வேண்டும்" (திருவாசகம் 5-68). " கனி - க(ன்)ணி. tt வள்ளியொடு லீலைப் பேச்சுக்கள் பேசி நின்ற முருகவேள் வேடர்கள் வருவது கண்டு வேங்கை மரமாய் உருவெடுத்து நின்றார். செய்யவள் குமரி முன்னம் திருநெடுங் குமரன் நின்று ... ... மையலின் மிகுதி காட்டி. பகரும் எல்லை . ... எயினர் சூழ ஒருதனித் தாதை வந்தான் - ஆங்கது காலை தன்னில் . தானோர் வேங்கையின் உருவமாகி வேற்படை வீரன் நின்றான்" (கந்த புரா - வள்ளியம்மை - 74, 75.)

  1. உறைகுவை உறைபவனே!