பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 225 288 கூரிய வோலாயுதத்தைப் பழித்து (வென்ற) கண்ணாலே மயக்குவித்து, கொங்கை யென்னும் மலையால் வரவழைத்து மலர்ப் படுக்கை மேலே ಡ್ಗಿಳಿ” கோபம் (தம்புலப்பூச்சி) போலச் சிவந்த தம் வாயிதழ் (ஊறலை) உண்ணும்படி மார்போடு _சேர்த்தணைத்துக், க(ன்)னை அம்ப் பேர்லச் சுழற்றி, இடையில் (இடுப்பில்) உள்ள ஆடை நெகிழவும். மேகம் போன்ற கூந்தல் சரியவும், வாய் அதட்டும் சொற்களைக் கூறவுழ், இரண்டு காது ஒலைகளும் கழன்று விழவும் லீலை செய்கின்ற் காம மயக்கத்தை ஊட்டுகின்ற பொது மகளிருடன் (நான்) களிப்புற்று, (ஈற்றில்) நமனுடைய (யம்னுடைய) காடுபோல் அச்சந்த்ரும் ஊரில் (நர்கிற்) சேர்ந்து இருக்கும்படியான குழப்ப்ம் (என்னை விட்டு) அகலாதா! வீராணம் என்கின்ற பெரிய பறை, வெற்றி முரசு (ஜய பேரிகை), தவில் (மேள வகை), திமிலை (ஒருவகைப்பற்ை), வேத, ஆகம ஒலிகள் இவை யெலாம் கடல் போல மிகச் சிறப்புடன் முழக்கம் செய்ய, எதிர்த்து வந்த குரர்கள் இறக்குமாறு செலுத்தின வேலாயுதனே, ருத் கையில் வீற்றிருப்பவனே! மன்மதன் இறக்கும்படிச் சிரித்த தந்தையின் திருச்செவியில் சிறந்த ஞானோபதேசத்தை அ ய குருநாதனே! திருமால் பெற்ற வள்ளியம்மையார் ஆசையுடன் மகிழ்ச்சி கொள்ள மிக்க ப்ரீதியுடன் (அந்த அம்ம்ையாரை) அண்ைத்து மகிழ்ந்த பெருமாளே! (கலகம் ஒழியாதோ) (சம்பந்தர் .79-4) என்றும், கொம்புநல் வேனிலவனைக் குழைய முறுவல் செய்தானும். எயில் மூன்றும் தியெழக் கண் சிவந்தானும் (அப்பர் IV 4-4), "அனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து மங்க, நகத் தான் வல்ல மருந்து" WI-84-2) என வருவன காண்க. சிரித்திட் டம்புரமே, மதனாருடல் எரித்துக் கண்ட கபாலியர் (திருப்புகழ் 600) அங்கசன் புரம் எரிதர நகைத்து (திருப்புகழ் 663) திரிபுர மங்க மதனுடல் மங்க திகழ் நகை கொண்ட (திருப்புகழ் 543)- என வருவனவும் ஈண்டுக் காண்க