உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை அழிதொழிற்குவி ருப்பொடு நத்திய அசட னைப்பழி யுற்றஅ வத்தனை அடைவு கெட்டபு ரட்டனை முட்டனை அடியேனை. அகில சத்தியு மெட்டுறு சித்தியு மெளிதெ னப்பெரு வெட்டவெ ளிப்படு மருண பொற்பதமுற்றிடவைப்பது மொருநாளே, tகுழிவி Nப்பெரு நெட்டல கைத்திரள் கரண மிட்டுந டித்தமி தப்படு #குலிலி யிட்டக ளத்திலெ திர்த்திடு மொருஆரன். குருதி கக்கிய திர்த்துவி ழப்பொரு சிச ரப்படை பொட்டெழ விக்ரம குலிச சத்தியை விட்டருள் கெர்ச்சித மயில்வீரா, இதழையு டுத்தகு றத்திய தத்துணை வருடி வட்டமு கத்தில தக்குறி தடவி வெற்றிக தித்தமு லைக்குவ டதன்மீதே. எட்டுறு சித்தி அட்ட சித்திகள். அவைதாம் :(1) அணிமா அனுப்போல சிறிய உருவாகும் ஆற்றல் . (2) மகிமா இஷ்டம்போல உருவத்தைப் பெரிதாக்கும் ஆற்றல். (3 கரிமா - மிகக் கனமாம் ஆற்றல் (இரும்பு மலையினுங் கணத்தல்); ( லகிமா . கனமின்மை யாகும் ஆற்றல் (பஞ்சினும் நொய்தாதல்); (3) பிராத்தி . விரும்பியதை அடைதல்ாகிய பெரும்பேறு (6) பிராகாமியம் - நினைத்த போக மெல்லாம் பெறுவது (ஏக காலத்திற் பெண்கள் பல ரொடும் இன்பம் அனுபவிக்கும் ஆற்றல்); (7) ஈசத்துவம் - யாவர்க்கும் தேவனாகுதல்; (3) வசித்துவம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கும் ஆற்றல், t பேய்களுக்குக் குழிழி :- பறைக்காட்டும் குழிவிழி கண் பல்பேய் - அப்பர் VI-51-7

  1. குலிலி - வீராவேச ஒலி. - S தழை யுடுத்த குறத்தி - தழை- ஒரு வகை உடை, அஃது ஆம்பல் முதலிய மலர்களினாலேனும், தளிர்களினாலேனும் விரவிய இவ்விர்ன்டினாலேனும் ஆக்கப்படுவது." o

- புறநானூறு செய்யுள் 61, 116, 248.