குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 245, அழிந்து போம் தொழில்களில் விருப்பத்துடன் ஆசைப்படும் முட்டாள் பழிக்கு ஆளான ணன், தகுதியில்ல்ாத (புக்லிடம் இல்லாத்) பொய்ய்ன், மூடன் ஆகிய அடியேனை m சகல சக்தியும், ஆட்ட சித்திகளும், எளிதிற் கிட்டும்புடி பெரிய வெட்ட வெளியில் தோன்றும் உனது நீே அழதிய் பாதங்களை நான் சேரும்படியாக (நீ) வைக்கும் ஒரு (பாக்கிய) நாள் எனக்குக் கிடைக்குமா! குழிந்த விழிகளைக் கொண்ட பெரிய நீண்ட பேய்க் கூட்ட்ங்க்ள் சுத்தாடி நடித்து, அமிதப்படு மிதமற்ற (அளவிலாத) வீராவேச செய்த போர்க்கள்த்தில் எதிர்த் அது வநத ஒபபறற சூரன. ரத்தத்தைக் கக்கி அதிர்ச்சியுடன் விழும்படியும் போர் 燃 அக்ரசேனைகள் பொடிபட்டழிய்வும் பராக்ரமம் பாருந்திய சப் படைய்ை (வஜ்ராயுதம் போன்ற ஆயர்) செலுத்தின வீரனே! பேர்ெலி செய்யும் மயில் ரனே! - *_ தழைகளையே உடையாகக் கொண்ட குறத்தி (வள்ளியின்) பாதமிரண்டையும் வருடியும் (கால் பிடித்தும்), அவளது வட்டமாகவுள்ள முக்த்தில் பொட்டு அடையாளத்தை வைத்தும், வளித் தோன்றும் கொங்கை ம்லைகள்ன் மேல். " சிறு வெள்ளாம்பல்...தழையாயினவே" புறநா - 248. "ஆம்பலோ டார்தழை தைஇ" அகநா:20, 176. H h _மரா, அத்த வாலினர் இடை இடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை" முருகாற் 201-3. இந்தத் திருப்புகழின் 7.8 அடிகள் அகப்பொருளில் அணி திருத்தல்' என்னும் துறை ஏற்புற அணிதல்' என்னலுமாம். தலைமகளுடன் கலவியின் மகிழ்ந்தபின் தலைவன் கலவியிற் கலைந்த அவளுடைய அணிகளைத் திருத்துதல் ஒளிர் துதல் தைவந்து மின் பருமந் தழையப் பயிற்றிப் பதநூபுரந் திருத்தி, அருமந்த மெய் (PGP35/5 தொட என்னோ அருந்தவிமே" == தணிகைப்புராணம் - களவுப்படலம் - 186. இளங்கொடியே தேசம் புகழும் கலிங்கமும் காஞ்சியும் சேரக் கட்டி, நேசந்தரப், பணி யாவுந் திருத்தினன் நேர் பெறவே" (கலிங்கம் - உடை காஞ்சி . ஒருவகை மேகலை சிராமலைக் கோவை - 23 247-ம் பக்கம் பார்க்க.