உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/719

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை "தரள பொற்பணி கச்சுவி சித்திரு குற்ைதி ருத்திய ருத்திமி குத்திடு தனிமலைச்சிக ரத்திடை யுற்றருள் பெருமாளே. (48) 297. திருவடியைத் துதிக்க தனதன தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் தனதான புருவ நெறித்துக் குறுவெயர் வுற்றுப் புளகித வட்டத் தனமானார். பொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப் புரளு மசட்டுப் o புலையேனைக்; கருவழி யுற்றுக் குருமொழி யற்றுக் கதிதனை விட்டிட் டிடுதியக் கயவனை வெற்றிப் புகழ் திகழ் பத்மக் கழல்கள் துதிக்கக் கருதாதோ, செருவசு ரப்பொய்க் குலமது கெட்டுத் திரைகட லுட்கப் பொரும்வேலா. தினைவன முற்றுக் குறவர் மடப்tபைக் கொடிதன வெற்பைப் புணர்மார்பா: பெருகிய நித்தச் சிறுபறை +கொட்டிப் Sபெரிகை முழக்கப் புவிமீதே. ப்ரபலமுள் சுத்தத் தனிமலை யுற்றுப் ப்ரியமிகு சொக்கப் பெருமாளே. (49) 'சதிர்பெறத்தழுவிப்புணர் வித்தக முநிவர் சித்தர் கணத்தர் துதித்திடு தலைமை பெற்றரு ணைப்பதி யிற்றிகழ் பெருமாளே” என்றும் பாடம். 1 பைக்கொடி - பைங்கொடி #கொட்டப், பெருகிய சத்தப் புவியோனே - பிணமலை வைத்துக் கணமலை சுற்றப் பிசினரு யுத்தப் பெருமாளே என்றும் பாடம் S பெரிகை - பேரிகை +.