உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 247 முத்தாலாகிய அழகிய ಘೆ"ಫಿ ரவிக்கை யையும, அணுரிவித் ம், (கழன்றிருந்த) இரண்டு குழைகளையும் பொருந்த இடம் பெற வைத்தும், காதல் பெ பெருமாளே!

  1. ఫీ உச்சியில் வீற்றிருந்தருளும் பெ 6 т/

(பொற்பதம் உற்றிடவைப்பதும் ஒருநாளே!) 297 புருவத்தை நெறித்து, சிறு வெயர்வை உற்று புளுகிதங் ாண்ட வட்ட வடிவுள்ள கொங்கையை உடைய (பொது) மாதர்களின்- - பூசலிடும் கண்களின் (மாயூையிற்) பட்டு, அவர்களோடு கட்டிப் புரளுகின்ற அசடனும் இழிந்த்வனுமான எனக்கு. தருவில் விழும் வழியிலேயே பொருந்தி, குருமொழியைக் கைவிட்டு, நற்கதி அட்ைதலை விட்டிடுகின்ற் கெர்டிய கீழ் மகனான எனக்கு - உனது வெற்றியும், புகழும் விளங்குகின்ற தாமரைத் திருவடிகள்ைத் துதிக்கும் கருத்துத் தோன்றுதலாகாதா - (தோன்றக் கூடாதா)! போர் செய்யும் அசுரர்களுடைய பொய் வாழ்க்கைக் குலம் அழியவும், அலைகடல் அஞ்சவும் பொருத வேலாயுதனே! (வள்ளிமலைத்) தினைவனத்தை அடைந்து (அங்கே) குறவர் மடக்கெர்டி, பைங்கொடி (வள்ளியின்) கொங்கை மலையை அணைந்த மார்பனே! பெருகி ஒலிக்கின்ற ಳ್ಗಿ (ஒலித்கின்ற) - சிறிய பறை கிொட்டி முழக்க'பேரிகை முழக்கப் பூமியில் பிரதாபம் (புகழ்) கொண்ட பரிசுத்தத் தலமாழ் தணிகை மலையில் வீ நீது (அம்மலையின் மீது) பிரியம் மிகக் கொண்டுள்ள அழகு வாய்ந்த பெருமாளே! (என் உள்ளம் உனது கழல்கள் துதிக்கக் கருதாதோ) “முருகவேளுக்குத் தணிகை - மிகப் ப்ரீதியான மலை - (பாட்டு 268 பார்க்க). 245ம் பக்கத் தொடர்ச்சி " அலர்த் தொடையே, கலையே, வளையே, அணியே, பழம்படியே அணிந்தேன், அமுதே எனது மணியே, என் கண்ணின் மணியே திருவாரூர்க் கோவை 24,