பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை செருக்கும ரக்கர்கள் பொடிபட வடிவுள கரத்தில யிற்கொடு பொருதிமை யவர்பணி 'திருத்தணி பொற்பதி தனில்iமயில் நடவிய பெருமாளே. (55) 304. அடிமையாக தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனகன தனதான முகிலு மிரவியு முழுகதிர் தரளமு. முடுகு சிலைகொடு கணைவிடு -தனணு முடிய வொருபொரு ளுதவிய Sபுதல்வனு மெனநாடி முதிய "கண்ணென தெய்வதரு நிகரென முதலை மடுவினி ttலதவிய புயலென முகமு மறுமுக முடையவ ணிவனென வறியோரைச்; 'தணிகைமலை என்று குறிப்பிடாது . தணிகை தணிகைப் பதி என வரும் பாடல்கள் தணிகையில் நந்தியாற்றுக்குத் தென் கரையில் உள்ளதும் ஆறுமுக சுவாமி கோயில் என வழங்குவதுமான பழைய கோயிலிலுள்ள க்கு உரிய பாடல்களாகவும் கொள்ளல்ாம். இந்த முருகவேளே வீராட்டகாசருக்கு உபதேசித்த சாமிநாதராவர் - (பாடல் 261 பார்க்க). t முருகவேள் மயில் மீது நடிக்கும் நடன தரிசனம் திருத்தணிகையில் அருணகிரியார்க்குக் கிடைத்தது போலும் பாடல் 308 பார்க்க

  1. குன்று தோறாடுங் குமரனே எனவும் கொடுஞ்சிலை மதனவே ளெனவும் புன்றொழில் மனிதர்ப் புகழ்ந்து பாழ்சிறைக்குப் புலமை தீர்த்தெனக் கருள் புரியாய்" - சோணசைல மாலை 19,

S புதல்வன் - இது பொதுவோ - சிறப்பாக யாரையேனும் குறிக்கின்றதோ விளக்கம் பெறவில்லை - திருப்புகழ் 577 - ஆம் பாடலிற் கூறிய புதல்வரில் ஒருவனோ! முடிய ஒரு பொருள் உதவிய புதல்வன் - நன் என்னுங் குன்றின் மேலேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடுகள் அடுத்த பக்கம் பார்க்க)