பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+. 58 முருகவேள் திருமுறை 12 - திருமுறை விடமனைய விழிமகளிர் கொங்ைைகயின் பன்புறும் வினையனியல் பரவுமுயிர் வெந்தழிந் தங்கமும் மிதமொழிய அறிவில்நெறி பண்பிலன் டுஞ்சகன் செஞ்செநீடும் வெகுகனக வொளிகுலவும் அந்தமன் செந்திலென் றவிழவுள முருகிவரும் அன்பிலன் தந்திலன் விரவுமிரு சிறுகமல பங்கயந் தந்துகந் தன்புறாதோ படமிலகும் அரவினுடல் அங்கமும் பங்கிடந் து தறுமொரு கலபிமிசை வந்தெழுந் தண்டர்தம் பகையசுர ரனைவருடல் சந்துசந் துங்கதஞ் சிந்தும்வேலா! படியவரும் இமையவரும் நின்றிறைஞ் செண்குணன் பழைய இறை யுருவமிலி அன்பர்யங் கன்பெரும் பருவரல்செய் புரமெரிய விண்டிடுஞ் செங்கனன் கங்கைமான்வாழ் சடிலமிசை அழகுபுனை கொன்றையும் பண்புறுந் தருணமதி யினகுறைசெய் துண்டமுஞ் செங்கையொன் சகலபுவ னமுமொழிக தங்குறங் கங்கியும் பொங்கி நீடும் சடமருவு விடையரவர் துங்கஅம் பங்கினின் அலகுதரு கவுரியுமை கொங்கைதந் தன்புறுந் தமிழ்விரக உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே! (3) 1. சகன் - சகா; தோழன். 2. நினைத்தால் முத்தியளிக்கும் சிவஸ்தலமாகிய திருண்ணாமலை. ஒயப் போலத் திருச்செந்துாரும் தன்னைக் கருதுவார்க்கும் முத்தியளிக்கும். செந்திலை யுணர்ந் துணர்ந் துணர்வுற'(i) திருச்செந்திலை உண்ர்த். துய்ந்திட (71). செந்துார என்னத் தெளிதருமே ச்ெந்துார் கருத' (கந். அந். 21, .33) என வருவன காண்க. தந்து இலன் நாலாய்ச்சி யில்லாதவன்