பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை தடத்து ளுறைகயல் வயற்கு ளெதிர்படு தழைத்த கதலிக எாவைசாயத். தருக்கு மெழிலுறு திருத்தணிகையினில் தழைத்த சரவண பெருமாளே (57) 306. அகப்பொருள் : (தலைவன் வந்தருள) தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன தத்தத் தனத்த தனதான 'முத்துத்தெ மிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன் முட்டத்தொ டுத்த LρουUΓπώβου. முத்தத்தி ருச்சலதி முற்றத் tது தித்தியென முற்பட்டெ றிக்கு நிலவாலே, எத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணி இப்பொற்கொ டிச்சி தளராதே. #எத்திக்கு முற்றபுகழ் வெற்றித்திருத்தணியில் இற்றைத்தி னத்தில் வரவேணும்; மெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகர வெற்பைத்தொளைத்த கதிர்வேலா. ஒடுக்கு இட்ட்ெடு என்னும் பாட்டு 275 இருபது என்றும் கூறுவர். "தந்தி வராகம் மருப்பிப்பி பூகம் தழைகதலி நந்து சலஞ்சலம் மீன்தலை கொக்கு நளினமின்னார் கந்தரஞ் சாலி கழைகன்னல் ஆவின்பல் கட்செவிகார் இந்து உடும்பு கரா முத்தம் ஈனும் இருபதுமே" "கழை முத்துமாலை" - திருப் (ஆரம்பம்) t உதித்தி - உதி தீ, உதி - உலைத் துருத்தி, :எத்திக்கும் உற்ற புகழ். திருத்தணி. இது திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலி என்னும் சம்பந்தர் திருவாக்கை நினைவூட்டுகின்றது. (தேவாரம் III.92-7)