பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/753

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை சேவற்கொடி யோடுகி கண்டியின் மீதுற்றறி ஞோர்:தழ் பொங்கிய ‘தேசுக்கதிர் கோடியெ னும்பத மருள்வாயே போருற்றிடு சூரர்சி ரங்களை வீரத்தொடு பாரில ரிந்தெழு tயூதக்கொடி சோரிய ருந்திட விடும்வேலா. பூகக்குலை யேவிழ மென்கயல் தாவக்குல்ை வாழைகளுஞ்செறி போகச்செநெ லேயுதி ருஞ்#செய்க ளவைகோடி, சாரற்கிரிதோறுமெழும்பொழில் Sதுாரத்தொழு வார்வின்ை சிந்திடு "தாதுற்றெழு கோபுர மண்டப மவைசூழுந்: சதகோடி சூரியர்கள் உதயமென. ஒரு சோதி வீசுவதும் . சீறடியே (சீர்பாத வகுப்பு) t பூத கொடி - பூத கோடிகள், பூதங்களும் காக்கைகளும் என்றும் பொருள் கொள்ளலாம்; கொடி - காக்கை

  1. செய்கள் - வயல்கள்.

S துரத் தொழுதாலே தணிகைமலை தரிசித்தோருடைய வினையை ஒழிக்கும் என்கின்றார். அத்தலந் தன்னையாம் அடைகு வாமெனப் புத்தியில் நினைப்பினும் புறத்திற் செல்லினும் பத்தடி நடப்பினும் பரித்த நோயெலாம் கொத்தொடும் அவர்புறம் வழிக்கொண் டோடுமே தணிகைப்புராணம் - அகத்தியர் 37 கல்லார கிரிச் சிகரம் காதலுடன் தரிசித்தோர். கந்தவுல கெய்திடுவர்" - தணிகாசலப் புராணம் கல்ல்ாரகிரி 7 இங்ங்னம், மலையைத் துரத் தொழுதாலும் வினை சிந்திடும் தலங்கள் = கருத்தங்கு பவமெலாம் தூரத்திலே நின்று கண்டோர்க் கொழித்தருள்மலை' - சேத்திரக்கோவை பிள்ளைத்தமிழ். () திருக்கழுக்குன்றம்: சேய தற்பர வுருத்திரகோடி மாச் சிகரம்_தூய ரெத்தனை தூரத்திற் காண்கினும். சிவபதத் தடைவார்" (உருத்திர கோடி - திருக்கழுக்குன்றம்). திருக்கழுக்குன்றப் புராணம். (அடுத்த பக்கம் பார்க்க)