உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/779

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை இடநாட்கள் வெய்ய நமனிட்டி தொய்ய இடர்கூட்ட இன்னல் கொடுபோகி. இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு னிருதாட்கள் தம்மை யுணர்வேனோ, வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி மயில்மேற்றி கழ்ந்த குமரேசா. வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி மலைகாத்த நல்ல ш06??т62//тётт; 'அடிநாட்கள் செய்த பிழை நீக்கி யென்னை யருள்போற்றும் வணன்மை தரும்வாழ்வே. அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல tஅடியார்க்கு நல்ல பெருமாளே.(9) 322. அன்பு உற தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம் தனதான சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சு:செஞ் சலமென்பு திண்பொருந் திடுமாயம். சில துன்ப மின்பSமொன் றிறவந்து பின்புசெந் தழலின்கண் வெந்துசிந் திடஆவி, விரைவின்க னந்தகன் பொரவந்த தென்றுவெந் துயர்கொண்ட லைந்துலைந் தழியாமுன் வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம் வினவென்று அன்புதந் தருள்வாயே: இது அருணகிரியாரின் வரலாற்றைக் குறிப்பதாகும். t இறைவன் அடியார்க்கு நல்லர். "கருவூரு ளாநிலை அண்ணலார் அடியார்க்கு நல்லரே" - சம்பந்தர் II- 28-3. "அடியார்க்கு நல்ல பெருமாள்" . கந். அலங்-33. " புரியிழை பொறுக்கு சோமி" - திருப். "பிழையெலாந் தவிரப் பணிப்பானை" - சுந்தேவா.

  1. செஞ் சலம் - இரத்தம். S ஒன்றிற - ஒன்றி +இற.

25