பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 முருகவேள் திருமுறை (2- திருமுறை 22. திருவடி பெற அளக பாரம லைந்துகு லைந்திட வதனம் வேர்வுது லங்கிந லங்கிட அவச மோகம் விளைந்துத ளைந்திட அனைமீதே அருண வாய்நகை சிந்திய சம்ப்ரம அடர்ந காதுதி பங்கவி தஞ்செய்து அதர பானம ருந்திம ருங்கிற முலைமேல்வீழ்ந் துளமும் வேறுப டும்படி ஒன்றிடு மகளிர் தோதக இன்பின்மு யங்குதல் ஒழிi மாறுதெ ளிந்துளம் அன்பொடு சிவயோகத் துருகு ஞானப ரம்பர தந்திர அறிவி னோர்கரு தங்கொள்சி லம்பணி உபய சீதள பங்கய மென்கழல் தருவாயே! இளகி டாவளர் சந்தன குங்கும களப பூரண கொங்கைந லம்புனை இரதி வேள்பணி தந்தையும் அந்தண மறையோனும் இனிது றாதெதிர் இந்திரன் அண்டரும் ஹரஹ ராசிவ சங்கர சங்கர எணமி காவரு நஞ்சினை யுண்டவர் அருள்பாலா! வளர்நி சாசரர் தங்கள்சி ரம்பொடி படவி ரோதமி டுங்குல சம்ப்ரமன் மகர வாரிக டைந்தநெ டும்புயல் மருகோனே! 'வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும் இடைவி டாதுநெ ருங்கிய மங்கல மகிமை மாநகர் செந்திலில் வந்துறை பெருமாளே! (7) (பா - வே.) மதுர வாசக மிஞ்சிய இதழி மாதுமை மைந்தவிரும்பொழில் யிாwாறக வந்து இந்தி பெரு னே'