உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/849

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை முறுக்கித் திருப்பிச் சுட்டு மலத்திற் புகட்டித் திட்டி முழுக்கக் கலக்கப் பட்டு அலையாமல். மொழிக்குத் தரத்துக் குற்ற தமிழ்க்குச் சரித்துச் சித்தி முகத்திற் களிப்புப் பெற்று மயிலேறி, உறுக்கிச் சினத்துச் சத்தி யயிற்குத் தரத்தைக் கைக்குள் உதிக்கப் பணித்துப் பக்கல் வருவாயேஉனைச்சொற் றுதிக்கத் தக்க கருத்தைக் கொடுப்பைச் சித்தி யுடைக்கற் குடிக்குட் பத்தர் பெருமாளே. (2) இரத்னகிரி - (வாட்போக்கி) (திரிசிராப்பள்ளி மாவட்டம் குழித்தலை புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கு ஆறரை மைல். அப்பர் சுவாமி. களுடைய தேவாரம் பெற்றது. கோயில் மலைமேல் உள்ளது.) 347. நற்கதி பெற தனனத் தனணத் தனனத் தனனத் தனனத் தனனத் தனதான ಹಾಗಿಣg சருவிப் tயிணையொத் தலர்பொற் கமலத் தியல்மைக் கணினாலே. கடிமொய்ப் புயலைக் கருதிக் கறுவிக் கதிர்விட் டெழுமைக் குழலாலே, நயபொற் கலசத் தினைவெற் பினைமிக் குளநற் பெருசெப் பிணையாலே "சித்திகளைக் கொண்ட கற்குடி என்றார். இங்கு வீற்றிருக்கும் சிவ பிரானை அப்பரும் சுந்தரரும் "கற்குடிக் கற்பகம்" என்று துதித்துள்ளார்கள். (அடுத்த பக்கம் பார்க்க)