பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/870

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . விராலிமலை திருப்புகழ் உரை 397 ஆசையற்ற, சிவராச (சிவத் டன், மகிழும் சுகாதுபவ நிலிைன்யக் கொண்ட்) தவ் சிரேட்டர்கள் போற்றுக்ன்ற, ஆயுதம் ப்லாமலே (ஆயுதத்தைப் பிரயோகிக்காமல்ே) Uశీల్ద (திரிபுரத்தை) எரித்த் சிவ்ன், திருமால், பிரமன், ண்ணுலகம், மண்ணுலகம், (நடப்பன) யங்குவன, நிற்பன (நிலைத்திருப்பன) ஆன உயிர்க் கூட்டங்களின் உருவங்களிற் கல்ந்துள்ள திமீேன் (நான்) குறித்துத் தியர்னிக் 95/TLDGU துரால் (செத்தை) அனைய புகழ் கொண்டு,(உபயோக மற்ற புகழைக் க்ொண்டு. நற்புகழ் இல்லாத), சுதந்திரமில்லாத (பிறருக்கு அடிமைப்பட்ட), கர்ா உள்ள (முதலை போன்ற உள்ள்த்தை உடையராய்) அலட்சியம் செய்யும் துரோதிகள்ை இந்த மண்ணின் மீதுள்ள ஆசை பூண்டு (பிரபஞ்ச ஆன்சயினால்) சேர்வேனோ! இரகுவமிசத்தைச் சார்ந்த ராமன் முன்பு, அழுகுரலோசை யுற்றT. இராவின் வண்ண்ம்ாகிய க்ரு நிறத்தையுடைய ராவணன் என்னும் அரசன் அச்சப்பட்டு மாயும்படி வென்ற இராகன் (அன்பு D_GI) LLLIGIGOTTGWT ட்டுணுவின் கண்ணையே) மலராதக் கொண்டருளிய உண்மைப் பழைய வரலாற்றையுடைய சிவபிரானது குமரனே! நூல்கள் விசேட மேன்மையுடன் சொல்லும் புகழை உடைய யானை முகவர்க்கு இளையவனே! (அல்லது கலைர்ாசனே! புகழப்படும் அந்த யானை முகவர்க்கு இளையவனே)! ஆசையில்லாதவனே! தேவர்களுக் அதிபனே! போர் புரியர்மலே, தவிராமலே (தவறுதல் ல்லாமலே) அடுதல் வல்ல (வெல்லவல்ல) வீர வழியில் விருப்பம் உள்ளவனே! திருப்போரூரா! கலந்து விளங்கும் குரா, அகில், இவைகளின் 皺 டிமரம் முதிர்ந்து (முற்றி) வளரும் விராலிமலையில் ற்றிருக்கும் ராச்த் குணப் பெருமாள்ே! (தராசையுற் றடைவேனா) (முன் பக்கத் தொடர்ச்சி) ttதிருமால் கண் மலரிட்டுச் சிவனைப் பூசித்தது. பாடல் 80, பார்க்க ss வி ராகவன் - తణతో யில்லாதவன் $ வீர அயன பராயணம் - வீர வழியில் விருப்பம். 1 செரு வூர் - திருப்போரூர். 11. ராஜதம் - பாட்டு 197, குறிப்பைப் பார்க்க