உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/874

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - விராலிமலை திருப்புகழ் உரை 401 வருகின்ற தேன் போல இனிக்கும் சொற்களும், ன்னத்துக்குத்தான் நிகராகும் என்று சொல்லுதற் கில்லாததான நகங்களோடு கூடிய விரல் பவளம் போல் விளங்கவும், கமுகு - (இதற் கராகாது) இடிபட்டு ஒடிய, தொழில் புரியும் வில் ಘೀ கரமானது சாத்திரத்துக்குப் பொருந்த அமைந்த பெரிய கவுடி (கெளடி) என்னும் பண் வகையை (ராகத்தின்) இசையை ஒலிக்கின்ற (கரிமுக நத்து) சங்குக்கு ஒப்பான கழுத்தும், வெண்மை நிற முத்துக்கள் விளைகின்ற் மூங்கில் போன்ற அழகிய தோளும் விவேகம் உள்ள மனத்தில் வேதனைத் துயரைத் தருவனவாய், நூற்றிதழ்த் தாமரை மொட்டை ஒப்ப்னவாய், புதிய அமிர்த வாசனைக் குடம் (புதிய அமிர்து கொண்டதாய் மகிழத் தக்கதான குடம்), மல்ை, இவை போன்று நிர்ம்பி (பூரித்து) இருப்பனவாய், பனி நீர், (பன்னிர்), கத்துரி, கலவைச் சாந்து இவை தமைக்கொண்டனவாய், நறுமண முள்ளனவாய், பொன் ஒளி மிகுந்தனவாய், இளமை கொண்டனவாய், புளகிதம் பூண்டனவாய், அழகு, சிர்ேட்டம், மங்கலம், அதிசயம், கொண்டனவாய் - இரண்டு என்னும் எண்ணிக்கை உடையனவாய் - உயர்ந்த, பெருமை வாய்ந்த, சரிவு (சாய்வு) இல்லாத மிக்க மென்மையைப் பூண்டனவாய், நவரத்ன மாலையையும், மூடும் அலங்காரத்துணியையும் கொண்டனவாய், பரப்பு வாய்ந்தனவாய் உள்ள கொங்கை களும், உயர்ந்த ஆலிலை போன்ற அகடு (வயிற்றில்) ப்ொருந்திய சுழிவுற்ற கொப்பூழும், உள்ளத்தில் ஆராயாத மாறுபாடான எண்ணத்தை உடையராய் அத்தகைய எண்ணத்தின் இடையே அகப்பட்டவரான இள்ைளுர்கள் சோர்வு அடைய பொல்லாங்கு (தீங்கு) செய்கின்ற, பாம்பின் தலை யுச்சியில் உள்ள ரத்ன படம் என்று சொல்லத்தக்க, அழகு வாய்ந்த அல்குலும், புதிய நுண்ணிய தளிர் போன்றதாய், உலவுகின்ற் சிலம்பு அணிந்த அழகிய நடனத்துக்கு உற்ற பாதங்களும் உடைய ருவத்தினராம் பொது மகளிருட்ைய அழகிய கலவி డణ్డ్గ# து (உண்மையில்ே) அதிக துக்கம் தருவது என்று உணர்தலோடு கூட, (அப்பொது மகளிரின்) தந்திர்ச் செயல்களில் எனக்குள்ள மனமானது உருகிடும் மயக்கமானது ஒழிய, உனது திருவருள் கைகூட, உயர்ந்த பத்தி வழியும், ம்ேல்ான முத்தி நெறியும் எனக்குப் புலப்ப்டும் ப்டியான பாக்கிய நாள் ஒன்று உண்ட்ா (கிடைக்குமா!)