பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 முருகவேள் திருமுறை 12 - திருமுறை தமிழினி தென்காற் கன்றிற் ரிதரு கஞ்சாக் கன்றைத் தழலெழ வென்றார்க் கன்றற் புதமாகச் சிவவடி வங்காட் டுஞ்சற் குருபர தென்பாற் சங்கத் திரள்மணி சிந்தாச் சிந்துக் கரைமோதும் தினகர திண்டேர்ச் சண்டப் பரியிட றுங்கோட் டிஞ்சித் திருவளர்செந்தூர்க் கந்தப் பெருமாளே! (9) 25. தமிழ் (இயல் - இசை) பாடிப் புகழ தொடரிய மன்போற் றுங்கப் படையைவ ளைந்தோட் டு துட் டரையிள குந்தோட் கொங்கைக் கிடுமாயத் துகில்விழ வுஞ்சேர்த் தங்கத் துளைவிர குஞ்சூழ்த் தண்டித் துயர்விளை யுஞ்சூட் டின்பத் தொடுபாயற் கிடைகொடு சென்றீட் டும்பொற் 'பணியரை மென்றேற் றங்கற் றனையென இன்றோட் டென்சிறற் கிடுமாதர்க் 1. தென்கால் கன்றில் - இளந்தென்றற் காற்றில். 2. கஞ்சாக் கன்று - மன்மதன். 3, 4 துட்டரை பணியரை துட்டர்க்கு பணியர்க்கு இவை உருபு மயக்கம். 5. ஓட்டென் று ஓடென்று. 6. அற்கிடும். அல்கிடும் - அன்பு சுருங்கும்.