பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/897

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 362. விலைமாதர் உறவு அற தானா தனான தனத்த தத்தன தானா தனான தனத்த தத்தன தானா தனான தனத்த தத்தன தனதான மாயா சொரூப முழுச்ச மத்திகள் ஒயா வுபாய மனப்ப சப்பிகள் o வானாளை யீரும் விழிக்க டைச்சிகள் முநிவோரும். மாலாகி வாட நகைத்து ருக்கிகள் tஏகாச மீது தனத்தி றப்பிகள் வாரி ரிரீரென் முழுப்பு ரட்டிகள் வெகுமோகம், ஆயாத வாசை யெழுப்பு மெத்திகள் ஈயாத போதி லறப்பி னக்கிகள் ஆவேச நீருண் மதப்பொ றிச்சிகள் பழிபாவம். ஆமா றெணாத திருட்டு மட்டைகள் கோமாள மான குறிக்க முத்திகள் ஆசார வீன விலைத்தனத்திய ருறவாமோ, காயாத பால்நெய் தயிர்க்கு டத்தினை ஏயா வெணாம லெடுத்தி டைச்சிகள் காணாத வாறு குடிக்கு மப்பொழு துரலோடே. கார்போலு மேனி தனைப்பி னித்தொரு போர்போ #லசோதை பிடித்த டித்திட காதோடு காது கையிற்பி டித்தழு தினிதுதும், வேயா லநேக விதப்ப சுத்திரள் சாயாமல் மீள அழைக்கு மச்சுதன் விறான மாம னென்ப்ப டைத்தருள் வயலுTரா. 'முநிவோரும். வாட பாட்டு 158 பார்க்க t ஏகாசம் - மேற் போர்வை.

  1. யசோதை - கண்ண பிரானை வளர்த்த தாய். கண்ணன் தயிர் பால் உண்டு அடியுண்டு அழுதது:

"அளை தயிர் பாலுண்டு. கண்டு பிடிக்கப் பிடியுண்டு. ஆப்புண்டிருந்தானால்... அடியுண் டழுதானால்" o - பெரியாழ்வார் திருமொழி 2.10.5.