பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/902

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . விராலிமலை திருப்புகழ் உரை 429 364 மேகம் போன்ற கூந்தலைச் சாய்த்து, இஇ தாமரையன்ன கண்களைக்தொண்டு இழுத்துச் சர்த்து, ப்டுக்கையின்மேல் விழுகின்ற விளையாட்டில் ஆடை நெகிழி மேகலை (இடையணி)யும் தனியாக நீங்க_தனிப்பட்டு (ஒன்றுபட்டு). இந்திரியுங்களும் இயங்க இந்திரியங்கள் ஒன்றுபட), மீன், வேல் போன்ற கண்களும் குவிய, குரலானது ம்யில், காடை, குயில் என்று எழ (புட்குரல்கள் ஒலிக்க), சென் கொவ்வைக்கனி போன்ற வர்யித்ழ் ஊறலை உண்டு மகிழ்ச்சி மிக கூடவேயிருந்து,நீங்குதல்,இல்லாத (எப்போதும்) சேர்க்கை (புணர்ச்சி இன்பத்தில்) * ಘಿ களைப்படைந்து இரண்டு பாரமுள்ள கொங்னிக்களின் மேல் துயிலுதல் மிகக் கொண்டாலும், உனது தாமரைத் திருவடி யிரன்ட்ையும் மறவேன்; பேராரவாரத்துடன் பேரிகை பேரொலி செய்ய விராலிமலையின் திருக்கோயிலில் மூன்று உலகோரும் தொழுது போற்ற உறைபவனே! வடதிசையில், முன்பு ஒருமுறை, மலையாகிய மேருவை (அம்பினால்) ஆயுதத்தால் வீழ்த்தின வசீகரனே! சங்கம் ஏந்திய திருமால் வாழ்த்தச், (சூரனைப்) பொருட் படுத்தாமற் சென்று (அவன்) உடல் அழியும்படி வேல்கொண்டு அவனை (குரனை) வென்று, (திக்கு விசய்த்தில்) போர்க்குப் போய் (எங்கும்) குறைவுபடாதபடி பலரையும் வென்ற சூரனால் (சூரனுக்குப் பயந்து) ஒடின தேவர்களின் தலைவனான இந்திரனுடைய (ಡ್ಲಿ? பிள்ளையாகிய சயந்தனைக் காத்து (அல்ல்து இந்திரனுக்கு எளிமை உண்டா காத்ப்டி அவனைக் காத்து), அர்சாட்சி புரியும்படியாக அவன் ஆளும் வின்ணுலகைக் குடியேற்றி வைத்த் பெருமாளே! (உன் அம்புய தாட்டுணை மறவேனே) (முன் பக்கத் தொடர்ச்சி) "இளந்தலை . எளிமை என்று பொருள்படும் வீடுமன் இளைத்தான் இளந்தலை யுறாதபடி ஏகுமின்" (பாரத முதற்போர் 59) இளந்தலை இளமைப் பருவம் இளம் பருவத்தினனான இந்திரன் மகன் சயந்தன் எனக் கொள்ளலாம். சிறையிடப்பட்ட சயந்தனை முருகவேள் சூரனிட்ட சிறையை நீக்கிக் காத்தனர்.