பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 முருகவேள் திருமுறை (2 திருமுறை சிறுக்கண் கூர்மத அத்தி சயிந்தவ . . Ht-+*}{ ■ ■ 疆 நடக்குந் தேர்னி கப்படை கொண்டமர் செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை யுருவானோன். செருக்குஞ் சூரக லத்தை யிடந்துயிர் குடிக்குங் கூரிய சத்திய மர்ந்தருள் திருச்செந் தூர்நக ரிக்குள் விளங்கிய பெருமாளே! (13) 29. பொது மகளிரால் வருந் துயரற கரிக்கொம்பந் தனித்தங்கங் குடத்தின்பந் தணத்தின்கண் கறுப்புந்தன்சிவப்புஞ்செம் பொறிதோள்சேர் கணைக்கும்பண் டுழைக்கும்பங் களிக்கும்பண் பொழிக்குங்கண் கழுத்துஞ்சங்கொளிக்கும்பொன் குழையாடச் சரக்குஞ்சம் புடைக்கும்பொன் றுகிற்றந்தந்தரிக்குந்தன் சடத்தும் பண் பிலுக்குஞ்சம் பளமாதர் 1. சயிந்தவம் - குதிரை. இ2. பன் பிலுக்கல் - தகுதியாகிய வஸ்துக்களைக் கொண்டு ஆடம்பரமாக அலங்களித்தல்.