உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/995

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை ஆட்டி வடவரை வாட்டி யரவொடு பூட்டி 'திரிபுர முட்டி மறலியி ண்ாட்ட மறசர ணிட்டி #மதனுடல் திருநீறாய். ஆக்கி Sமகமதை வீட்டி யொருவனை 'யாட்டின் முகமதை நாட்டி $மறைமக ளார்க்கும் வடுவுற வாட்டு முமையவ னருள்பாலா; "சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற ஒட்டி யழல்பசை காட்டி சமணரை சிற்ற மொடுகழு வேற்ற அருளிய குருநாதா. தீர்த்த எனதக trமேட்டை யுடனினை ஏத்த அருளுட னோக்கி அருளுதி தீர்த்தமலைநகர் காத்த சசிமகள் பெருமாளே.

  • திரிபுரம் எரித்த வரலாறு : பாட்டு 285 பார்க்கவும். t கூற்றை உதைத்த வரலாறு :- மார்க்கண்டருக்கு விதித்திருந்த பதினாறு ஆண்டு முடிந்ததென்று அவர் உயிரைக் கவரக் காலன் வந்தான். அவர் சிவபூசை செய்து கொண்டிருந்தார். அப்போது சிவபூசை செய்கின்றாரே என சற்றும் மதியாமல் பாசத்தைவீசி இழுக்கலுற்றான். மார்க்கண்டர் சிவனைத் தியானிக்க இறைவன் அங்கு எழுந்தருளிக் காலனை உதைத்துத் தள்ள யமன் வீழ்ந்திறந்தான்.

பதிமூன்றும் சிதைத்தான் வாமச் சேவடி தன்னால் சிறிதுந்தி உதைத்தான் கூற்றன் விண்முகில் போல்மண் ணுற வீழ்ந்தான்" (கந்தபுராணம் -11-5-253) ; காமனை எரித்தது :- பிரமதேவனது வேண்டுகோளின்படி காமன் யோகத்திருந்த சிவன்மீது மலர்ப்பாணம் ஐந்தையும் விட்டான். சிவன் சிற்றத்துடன் சிறிது பார்த்தார் காமனை. அவரது நெற்றிக்கண்ணின் தி காமனைச் சுட்டெரித்தது (கந்தபுராணம் 1 - 4. 89) S தக்கன் யாகத்தைக் குலைத்த வரலாறு:- பாட்டு 390 பார்க்க பி தக்கனுக்கு ஆட்டுத் தலை வந்தது: வீரபத்திரரால் உயிரிழந்த தக்கனுடைய உடலுடன் ஆட்டின் தலை சேர்ப்பிக்கப்பட்டு - தக்கன் இறைவரால் எழுப்பப்பட்டான். மைத்தலை கண்டு சேர்த்தி எழுகென்றான்" - (கந்தபுராணம் - யாகசங் - 163) (அடுத்த பக்கம் பார்க்க) SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS