பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1015

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கனசெப்பு நளினத்து முகைவெற்டை நிகர்செப்பு கதிர்முத்து முலைதைக்க அகலாதே; மிடலுற்ற கலவிக்கு ஞளநச்சி வளமற்று மிடிபட்டு மடிபட்டு மனமாழ்கி. மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை மிகநட்பொ டருள்தற்கு வருவாயே! "தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற தலைபத்து டையதுட்ட னுயிர்போகச். f சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி தருசக்ர தரனுக்கு மருகோனே, திடமுற்ற கணகப்பெற துவில் நட்பு டனடித்த சிவனுக்கு விழியொத்த புதல்வோனே. செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற திகழெட்டி குடியுற்ற பெருமாளே. (3) 838. அலைச்சல் ←፵፬0 தத்தன தத்தன தானா தானா தத்தன தத்தன தானா தானா தத்தன தத்தன தானா தானா தனதான மைக்குழ லொத்தவை 4: நீலோ மாலோ அக்கணி ணைக்கிணை சேலோ வேலோ மற்றவர் சொற்றெளி பாலோ பாகோ வடிதேனோ.

  • தடையற்ற கணைவிட்டு இக் கருத்தை எடுத்த வேல் பிழை புகல் அரிதென எதிர் விடுத் து ராவணன் மணிமுடி துணிபட"

எனவரும் 842ஆம் பாடலிலும் காண்க f சலசத்து மயில் - சீதை சலசம் . தாமரை. # நீலம் இந்திர நீலம், கருங்குவளை, "அறல் இந்திர நீலம்.குழலுக் கிணையாமே" உசிதசூடாமணி, நீலம் இருள் எனலுமாம். மால் - கருமை.