பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1017

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வத்திர மெய்ச்சசி தானோ நானா குத்துமு லைக்கிள நீரோ மேரோ வைப்பதி டைக்கிணை நூலோமேலோ வெனமாதர், தக்கவு றுப்பினுள் மாலே மேலாய் லச்சைய நப்புணர் வாதே காதே f சைச்சையெ னத்திரி நாயே னோயா தலையாதே.

  1. தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்

தற்சமை யத்தXக லாவே ணாதா தத்தும யிற்பரி மீதே நீதான் வருவாயே! முக்கணர் மெச்சிய பாலா சிலா O சித்தசன் மைத்துன வேளே தோளார் மொய்த்தம ணத்தது ழாயோன் மாயோன் மருகோனே. முத்தமிழ் வித்வவி நோதா கீதா மற்றவ ரொப்பில ரூபா திபா முத்திகொ டுத்தடி யார்மேல் மாமால் முருகோனே. இக்குநி ரைத்த*வி. ராலூர் சேலூர் செய்ப்பழ நிப்பதி யூரா வாரூர் மிக்கவி டைக்கழி வேளுர் தாரூர் வயலூரா.

  • மேல் . ஆகாயம் இடைக்கு ஆகாயம் உவமை, மருங்கு நிட்கள ஆகாசம் நேரென - (திருப்புகழ் 506) 'துடி, விண்.மின்.....இடைக்கு ஒப்பாம்" உசிதசூடாமணி.

f சை.இகழ்ச்சிக் குறிப்பு # தற்பொறி பாடல் 413-பக்கம் 54.கிழ்க்குறிப்பு. X கலை-ஒளி. O சித்தசன் மைத்துன வேளே-பாடல் 835-கீழ்க்குறிப்பு.

    • ςύλσπ லூர்-விராலியூரை (விராலி க்)குறிக்கலாம்.