பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1025

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • கருது மாறிரு தோள்மயில் வேலிவை

கருதொ ணர்வகை யோரர சாய்வரு கவுணி யோர்குல வேதிய னாயும்ை கனபாரக். களப பூண்முலை ա ւյոgy, Զ/ மிதல்ை யாய்ம்கு பாடலின் மீறிய கவிஞ ணாய்விளை யாடிடம் வாதிகள் கழுவேறக் குருதி யாறெழ வீதியெ லாமலர் நிறைவி ாேே டf நீறிட வேசெய்து கொடிய மாறன்ம்ெய் கூனிமி ரர்முனை குலையா? வான். குடிபு சீரென மாமது ராபுரி யியலை யாரன ஆரென நேர்செய்து குடசை மாநகர் வாழ்வுற மேவிய பெருமாளே, (2) வலிவலம். (திருவாரூருக்குத்தென்கிழக்கு 6மைல். மூவர் பாடலும் பெற்றது.) He 842. திருவடியைத் தொழ தனதத தானன தனதன தனதன தனத்த தானன தனதன தனதன தனத்த தானன தனதன தனதன தனதான தொடுத்த ”; மருவிய இளைஞனும் கேக் வே :#. பெயர்தம் திட்டுது துவட்சி யேபெ லவருடன் ம்ருவிடு பொதுமாதர். * இங்ங்ணம் பன்னிருதோள், வேல், மயில் இவை தமை மறைத்து முரு கவேள் சம்பந்தராய் வந்தார் எனக் கூறும் இப் பகுதி. "சடை மறைத்துக் கதிர் மகுடந் தரித்து, நறுங் கொன்றை யந்தார் தணந்து வேப்பந், தொடை முடித்து விடநாகக் கலனகற்றி மாணிக்கச் சுடர்ப்பூண் ஏந்தி, விடை நிறுத்திக் கயலெடுத்து, வழுதிமரு மகனாகி மீன நோக்கின், மடவரலை மணந்துலக முழுதாண்ட சுந்தரனை வணக்கஞ் செய்வாம்" என்னும் திருவிளையாடற் பாடலை நினைவூட்டுகின்றது. ஞானசம்பந்தப் பெருமானது லீலை-பாடல் 181-பக். 420 குறிப்பு. 1. மன்னனி றணிந்தா னென்று மற்றவன் மதுரை வாழ்வார். துன்னிநின் றார்களெல்லாம் தூயநீறணிந்து கொண்டார்" "நீதியும் வேத நீதி யாகியே நிகழ்ந்த தெங்கும் மேதினி புனித மாக வெண்ணிற்றின் விரிந்த சோதி மாதிரந் துய்மை செய்ய" -(பெரியபுரா-ஞானசம்-85 7, 858.) (தொடர்ச்சி 467ஆம் பக்கம்)