பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1027

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை துவக்கி லேயடி படநறு மலரயன் விதித்த தோதக. வினையுறு தகவது துறக்க நீறிட அரகர வெனவுள மமையாதே; அடுத்த பேர்மனை துணைவியர் தமர்பொருள் பெருத்த வாழ்விது சதமென மகிழ்வுறு மசட்ட் ணாதுலன் அவமது தவிர னடியாரோ. டமர்த்தி மாமலர் கொடுவழி படஎனை விருத்தி யேர கதிபெற மயில்மிசை யர்த்த மாமணி யணிகழ லினைதொழ அருள்தாராய்:

  • எடுத்த வேல்பிழை புகலரி தென.எதிர்

விடுத்து ராவணன் மணிமுடி துணிபட எதிர்த்து மோர்கணை விடல்தெரிகரதலன் மருகோனே. எருக்கு மாலிகை குவளையி னறுமலர் கடுக்கை மாலிகை பகிரதி சிறுபிறை யெலுப்பு மாலிகை புனைசடி லவனருள் புதல்வோனே; t வடுத்த மாவென நிலைபெறு நிருதனை அடக்க ஏழ்கட லெழுவரை துகளெழ வடித்த வேல்விடு கரதல ம்ருகமத புயவேளே.

  • முருகன் கைவேல் குறி தவறாது வெற்றி கொள்வதுபோல இராமன் கை அம்பு குறி தவறாது வெற்றியே கொள்ளும் என்பர் 'தடையற்ற கணைவிட்டு" என்றார் 837ஆம் பாடலில்

t மாமரமாய் நின்ற சூரன் தழையும் காயும் பழமும் தோன்ற நின் றான தழை புகையின் நல்கிப், பொன்னென இணர்கள் ஈன்று. மரகதம் புரையக் காய்த்துச் செந்நிற மணிகளென்னத் தீம்பழம் கொண்டு.குதமாய் அவுணன் நின்றான்" . கந்தபுரா 4-13-468. வடுத்த மாவடுவை வெளிக்காட்டும் மாமரம். வடுத்தல் வெளிப் படுத்துதல் - பாடல் 406-பக்கம் 530 கீழ்க்குறிப்பு.