பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1029

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வனத்தில் வாழ்குற மகள்முலை முழுகிய கடப்ப ம்ாலிகை யணிபுய அம்ரர்கள் மதித்த சேவக வலிவல நகருறை பெருமாளே.(1) வேதாரணியம். (ரெயில்வே ஸ்டேஷன். திருத்தருப்பூண்டி ஜங்ஷனிலிருந்து 21-மைல். மூவர் தேவாரமும்பெற்ற ஸ்தலம். ஸ்தலபுராணங்கள் உள்ளன.) 843. திருவடியைச் சிந்திக்க தானன தத்தத் தந்தன தந்தன தனதான சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி கழிகாமஞ்: சோரமி தற்குச் சிந்தைநி ணைந்துறு துணையாதே; ஏழையெ னித்துக் கங்களு டன்தின முழல்வேனோ. ஏதம கற்றிச் செம்பத சிந்தனை தருவாயே: ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை யெழுநாளே. ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல் மருகோனே, வேழமு கற்குத் தம்பியெ னுந்திரு முருகோனே. வேத வனத்திற் சங்கரர் தந்தருள் பெருமாளே.(1) 844. மாயை தொலைய தான தனத்தன தந்த தான தனத்தன தந்த தான தனததன தநத தனதான சேலை யுடுத்துந டந்து மாலை யவிழ்த்துமு டிந்து சீத வரிக்குழல் கிண்டி யளிமூசத். or எழுநாளே ஆண்மை செலுத்தி யிலங்கையைத் தம் கைக் கொண்ட கரும்புயல்' எனப் பிரித்துக்கொள்க 33