பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1031

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தேனி லினைக்கமொ ழிந்து காமு கரைச்சிறை கொண்டு தேச மனைத்தையும் வென்ற விழிமானார்; மாலை மயக்கில்வி ழுந்து காம கலைக்குளு ளைந்து மாலி லகப்பட நொந்து திரிவேனோ. வால ரவிக்கிர ணங்க ளாமென வுற்றப தங்கள் மாயை தொலைத்திட வுன்ற னருள்தாராய், *பாலை வனத்தில் ந டந்து நீல அரக்கியை வென்று பார மலைக்குள கன்று கணையாலேழ். பார மரத்திரள் மங்க வாலி யுரத்தையி டந்து t பால்வ ருணத்தலை வன்சொல் வழியாலே, வேலை யடைத்துவ ரங்கள் சாடி யரக்கரி லங்கை வீட னருக்கருள் கொனன்டல் மருகோனே. # மேவு திருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து வேத வனத்தில மர்ந்த பெருமாளே, (2) 曹 "விச்வாமித்திர முநிவருடன் சென்று அங்கநாடு கடந்து ஒரு பாலைவனங் கண்டு, அங்கு விச்வாமித்திரர் உபதேசித்த பலை, அதிபலை என்னும் மந்திரங்களைப் பெற்றுப் பாலைவனம் கடந்து, தாடகையை வதைத்து'அபிதான சிந்தாமணி, பக்கம் 185. "ஒர் சுடு சுரங் குறுகினார். எரிசுடர்க் கடவுளும் கருதில் வேம் உள்ளமும் காணில் வேம் நயனமும்" - (கம்பராமா - தாடகைவதை-4.5) மராமரம் அட்டது. வாலியை அட்டது. கிடதில் அடைத்தது-விபீஷணருக்கு அருளியது.(பாடல் 231-பக்கம் 78 பாடல் 578,பக்கம் 322; பாடல் 659-பக்கம் 12 பாடல் 565-பக்கம் 288-பார்க்க) f வழியினைத் தருதி என்றான் வருணனை நோக்கி வள்ளல் செல்லுதி சேது என்றொன் றியற்றியென் சிரத்தின்மேலாய்' குன்றிகொண் டடுக்கிச் சேது குயிற்றுதிர் என்று கூறிச்' சென்றன னருக்கை நோக்கி வருணனு மருளிற் சென்றான். -கம்பராமா-வருணனை 82, 85. போகைக்கு நீவழிகாட் டென்று போய் - கந்தரலங் 54 # முருகவேளுக்கு உகந்த தலங்களென-திருத்தணி, செந்தில், பழநி மூன்றையும் எடுத்துக் காட்டுகின்றார் (பாடல் 289 அடி-2 பார்க்க); மேவு திருத்தணி (முருகன்) விரும்பும் திருத்தணி. "உள மகிழ்ச்சியோடு திருத்தணி பற்றிய பெருமாளே." - திருப்புகழ் 268-பக்கம் 168 கீழ்க்குறிப்பு. (தொடர்ச்சி 473 ஆம் பக்கம்.)