பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1039

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • காதலுட னோதுமடி யார்களுட னாடியொரு

கால்முருக வுேளெனவு மருள்தாராய், சோலைபரண் மீது நிழ_ லாகதினை காவல்புரி தோகைகுற மர்தினுட ணுறவாடிச். சோரனென நாடிவரு வார்கள்வன வேடர்விழ சோதிகதிர் வேலுருவு மயில்வீரா, கோல#வழல் நீறுபுனை யாதிசரு வேசரொடு கூடி விளை யாடுமுமை தருசேயே. X கோடுமுக வானைபிற கானதுணை வாகுழகர் கோடிநகர் மேவிவளர் பெரும்ாளே. (1) திருப்பெருந்துறை (இது அறந்தாங்கி ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து 8 மைல் தேவார வைப்பு ஸ்தலம். இங்கு மாணிக்கவாசக ஸ்வாமிகள் ஞானோபதேசம் பெற்றனர். இங்குச் சிவபிரானுக்குக் 'குருந்த நிழற் குரு மூர்த்தி" என்னும் ஒரு திருநாமம் உண்டு. இவை ஞானப்ரசங்கத்திருப்பெருந்துறை", "குருத்வ சங்கரர்" எனத் திருப்புகழிற்பாராட்டப்பட்டுள்ளன. ஸ்தலபுராணம் உண்டு.) 847. சடம் விட தனத்த தந்தன தானன தந்தத் தனத்த தந்தன தானன தந்தத் தனத்த தந்தன தானன தந்தத் தனதான இரத்த முஞ்சிெயு மூளை யெலும்புட் டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட் டிறுக்கு மண்சல விடுபு குந்திட் டதில்மேவி. (179 ஆம் பக்கத் தொடர்ச்சி) அரவவாயி விடுதேரையென. பாம்பின்வாய்த் தேரையாய் சம்பந்தர் 2-79.6 பாம்பின் வாய்த் தேரைபோல - அப்பர் 4.46-1. அராநுகர வாதையுறு தேரைகதி திருப்புகழ் 207 நஞ்சு புசிதேரை-திருப்புகழ் 62.

  • இந்த நாலாவது அடி மனப்பாடம் செய்யத்தக்கது. 1 வேடர் விழ வேலேவிய விஷயத்தை விஜயமங்கலத்துக்குரிய பாடல்-940-ஏழாவது அடியிலுங் காண்க - பாடல் 341-பக்கம் 354 பாடல் 344 பக்கம் 362, 363 கீழ்க்குறிப்புக்களைப் பார்க்க

f அழல் நீறு == 'பூசும் சுடுநீறு" - வெங்கனல் வெண்ணிறு" -சம்பந்தர்-1-85-6, 3-102.5. اسلام (தொடர்ச்சி 81 ஆம் பக்கம்)