பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1040

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பெருந்துறை) திருப்புகழ் உரை 481 ஆன்புடன் (உன்னை) ஒதுகின்ற அடியார்களுடன் விரும்பி, முறையாவது "முருகவேள்" என்று நான் புகழுமாறு நின் திருவருளைத் தந்தருளுக. (வள்ளிமலைக் காட்டிலுள்ள) சோலை மரங்கள் (தினைப்புனத்திலுள்ள) பரண்மீது நிழல்தரத் தினைப் பயிர்களைக் காவல்செய்துவந்த, மயில்போன்ற சாயலை. யுடைய குறமகளாம் வள்ளியுடன் உறவு கொண்டாடி (நீ வள்ளியைக் கொண்டுசெல்ல) கள்வன் என்று உன்னைத்தேடி வந்தவர்களான காட்டு வேடர்களெல்லாம் மாண்டுவிழ மிக்க ஒளி வீசும் வேலாயுதத்தைச் செலுத்தின மயில் வீரனே! அழகுள்ளதும், (வினைகளை அழிப்பதில்) நெருப்புப் போன்றதுமான (அல்லது) -- ப்சுவின் சாணத்தை நெருப்பிலிட்டுச் சுட்டெடுக்கப்படும் திருநீற்றை அணிந்துள்ள் ஆதிப்பிரானும், எல்லாவற்றிற்கும் ஈச்னுமான மானொடு கூடி விளையாடுகின்றற உமையம்மை பெற்ற குழந்தையே! தந்தத்தை முகத்திற்கொண்ட (ஆனை) கணபதிக்குப் பின்வந்த துண்ைவனே (தம்பியே): குழகர் என்னும் திருநாமத்துட்ன். சிவபிரான் வீற்றிருக்கும் 8. என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் ப்ெரும்ாள்ே! (முருகவே ளெனவும் அருள்தாராய்) திருப்பெருந்துறை 847. ரத்தமும், சியும்(சீழும்). மூளை, எலும்பு, உள்ளே உள்ள (தசை) மாமிசம், பசிப் குடல், நாடிகள் இவைகள் கொண்டு யாக்கப்பட்டு கட்டப்பட்டு, (இறுக்கு) அழுத்தமாய்க் கட்டப்பட்டுள்ள_மண்ணாலும், நீராலும் ஆன (வீட்டில்) உடலில் நுழைவு பெற்று, Yಫಿ இருந்து X"கோடுமுக வானைபிற கானமயி லாசுருதி கோடிவனம் வாழிளைய பெருமாளே." - எனவும். கோடுமுக வானைபிற கானதுணை வாசுருதி கூர் திருநெல் வேலியுறை பெருமாளே." எனவும் பாட பேதங்க ளுள்ளன. O சியும் . சியும்.