பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1045

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை புகழ்ப்பெருங் கடவுளர் களித்திடும் படிபுவி பொறுத்த மந் தரகிரி கடலூடே திரித்தகொண்டலு t மொரு மறுப்பெறுஞ் சதுமுக திருட்டியெண் கணன்முத லடிபேனத். # திருக்குருந் தடியமர் Xகுருத்வசங் கரரொடு திருப்பெருந் துறையுறை பெருமாளே, (2) 849. மாதர்மீது மயக்கு அற தனன தந்தனந் தனதன தனதன தனன தந்தனந் தனதன தனதன தனண தந்தனந் தனதன தனதன தனதான முகர வண்டெழுங் கருமுகி லலையவு முதிய நஞ்சுமிழ்ந் தயில்விழி குவியவு முகிள சந்திரன் பொருதுதல் வெயரவு மமுதுாறும். முருகு தங்குசெந் துகிரிதழ் தெரியவு மருவு சங்கநின் றெர்லிகொடு பதறவு முழுது மன்புதந் தமளியி னுதவிய அநுராகச் Oசிகர கும்பகுங் குமபுள கிததன மிருபு யம்புதைந் திட**நடு விடைவெளி தெரிய லின்றியொன் றிடவுயி ருயிருட னுறமே.வித் திமிர கங்குலின் புதவிடு மவசர நினைவு நெஞ்சினின் றறவவர் முகமது தெரிச னஞ்செயும் பரிவற இனியருள் புரிவாயே! + "மந்தராசலம் கடலிலே சுழன்றது மறுகி" - செவ்வந்திப் புராணம் திருமலை-51. f ஒருமறு இறைவனை இகழ்ந்ததால் ஐந்து தலைகளுள் ஒருதலை கிள்ளப்பட்டுள்ள மறு - பாடல் 285 பக்கம் 209.கீழ்க்குறிப்பு.

  1. குருந்தமரம் - திருப்பெருந்துறையில் கொழுமலர்ச் சோலைத் திருப்பெருந்துறையிற் குருந்தடி யிருந்தருள் பரனே" திருப்பெருந்துறைப் புராணம் - உபதேச-70.

x குருத்வ சங்கரர் - பாடல் 817-பக்கம் 484 குறிப்பு. 0 சிகரம் - மலை *நடு இடைவெளி தெரியாதவாறு ஒன்றிடல் (அணைந்து சேருதல்). தோளுந் தாளும் பிணைந்துருவொன் றெய்தி நள்ளு நாகர் நுகர்ச்சி நலத்தரோ" - சிந்தாமணி 1347,