பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 873. தனத்த தந்தன தானன தானன தனத்த தந்தன தானன தானன தனத்த தந்தன தானன தானன தனதான செனித்தி டுஞ்சல"சாழலு முழலும் விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு முடலூடே தெளித்தி டும்பல சாதியும் வாதியும் இரைத்தி டுங்குல மேசில கால்படர் சினத்தி டும்பவ நோயென வேயிதை யனைவோருங்; கனைத்தி டுங்கலி காலமி தோவென வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென கவிழ்த்தி டுஞ்சட் மோபொடி யாய்விடு முடல்பேணிக் கடுக்க னுஞ்சில பூடண மாடைகள் இருக்கி டுங்கலை யேபல வாசைகள் கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு மருள்வாயே தனத்த னந்தன தானன தானன திமித்தி திந்திமி தீதக தோதக தகுத்து துந்துமி தாரைவி ராணமொ டடல்பேரி, சமர்த்த மொன்றிய தானவர் சேனையை வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக சமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள் புரிவோனே: 輩 சாழல் - கூத்துவகை மகளிர் விளையாட்டு நல்லார்தந் தோள்வீச்சு நற் சாழல் - (சிலப் 3.13 உரை):