பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும் இளமையுமு னழகுபுனை யீராறு தோள்நிரையும் இருபதமு மறுமுகமும் யானோத ஞானமதை

  • யருள்வாயே,
  • உரியதவ நெறியில் நம நாராய னாயவென

ஒருமதலை மொழியளவி லோராத கோபமுட னுனதிறைவ னிெதனிலுள னோதாய # னுறுதுTணிiல். உரமுடைய அரிவடிவ தாய்மோதி விழவிரல் உகிர்புதைய இரணியனை மார்iறி வாகைபுனை t உவணபதி நெடியவனும் வேதாவும் நான்மறையு முயர்வாக;

  1. வரியளிக ளிசைமுரல வாகான தோகையிள

மயிலிடையில் நடனமிட ஆகாச மூடுருவ வளர்கமுகின் விரிகுலைகள் பூனார மாதியிட மதில்சூழும். X மருதரசர் படைவிடுதி வீடாக நாடிமிக மழவிடையின் மிசையிவரு சோமீசர் கோயில்தனில் மகிழ்வுபெற வுறைமுருக னேபேணு வானவர்கள் பெருமாளே. (1)

  • இரணிய சம்மாரம்

பாடல் 327.1 பக்கம் 317-கிழ்க்குறிப்பைப் பார்க்க 1. உபநிடத னெடியவனும் என்றும் பாடம்

  1. ஏழாவது அடி ஒரு நாடகக்காட்சி - பாடல்வண்டு, ஆடல்-மயில், கமுகு ஆடல் பாடலுக்கு ஆபரணங்கள் இனாம் தரும் தலைவர்.

Xமுற்காலத்தில் கோயில்கள் மன்னர்களின் படை வீடாக உபயோகப் படட பெTLப். "படைவீடு என்பது இன்னதென்று பத்துப் பாட்டில் ஒன்றாகிய மலைபடு கடாத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. சேயாற்றங்கரையில் நவிரம் என்னும் மலையில் காளியுண்டிக் கடவுளின் கோயில் சேனைகளாற் குழப்பட்டிருந்ததென்று சொல்லியிருத்தல் இக் o (தொடர்ச்சி 557 ஆம் பக்கம் பார்க்க.)