பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக் குற்றமறச் சுற்றமறப் பலதோளின். கொற்றமறப் பத்துமுடிக் கொத்துமறுத் திட்டதிறற் t கொற்றர்பணிக் கொட்டைநகர்ப் பெருமாளே.(1) சிவபுரம் (கும்பகோணத்துக்குத் தென்கிழக்கு 3 மைல். திருஞானசம்பந்த ஸ்வாமிகள் திருநாவுக்கரசு ஸ்வாமிகள் ஆகிய இருவர் பாடல்பெற்றது.) 876. ஞானநெறி பெற தனண தந்தன தானன தாணன தனண தந்தன தானன தானன தனண தந்தன தானன தானன தனதான

  1. மனமெ னும்பொருள் வானறை கால்கனல் புனலு டன்புவி கூடிய தோருடல் வடிவு கொண்டதி லேபதிxமுனெழு வகையாலே. வருசு கந்துய ராசையி லேயு ழல்

மதியை வென்றுப ராபர ஜூ வழியெ றும்படி நாயடி யேனை னருள்சேராய், செனணி | ஆரணி நாரணி விமலி Oயெண்குண பூரணி காரணி சிவைப ரம்பரை யாகிய பார்வதி அருள்பாலா;

  • ராவணனுக்குப் "புற்றவரச் செற்றம்" - (பாம்பின் கோபம்). திவிடத் தரவந்தானே, உருகெழு சீற்றம் பொங்கிப் பணம்விரித் துயர்ந்த தொத்தான் - கம்பராமா-சடாயு-65. t கொட்டையூரில் திருமால் (சிவனைப்) பூசித்து வணங்கினது:

"ஒணத்தவன் போற்ற இட்டத்தன்" 'மால்பரவி வணங்கு தென்கோடீச் சுரவள்ளல்" கோடீச்சுரக் கோவை 137, 389. # "ஐம்பூதத்தான் ஆகியதோர் ஆக்கைக் குகையுட் படுமுயிர்" . வேற்பத்து - 9. x பதிமூணு எழு வகை-(தத்துவம் 96: இதிற் சிவதத்துவம் 5-நீங்க மற்ற) 91-தத்துவக்கூட்டம் - (பாடல் 157-பக்கம் 366-367) (தொடர்ச்சி 561 ஆம் பக்கம்)