பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற அசுரர் தங்கிளை யானது வேரற *சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடு முருகோனே, t கணக ணங்கையி னாலறை துானிடை 2 மனித சிங்கம தாய்வரை பார்திசை கடல்க லங்கிட வேபொரு தேயுகிர் முனையாலே. கதற வென்றுடல் கீனவ னாருயி ருதிர முஞ்சித றாதமு தாயுணு கமல வுந்திய னாகிய மால்திரு மருகோனே, தினக ரன்சிலை வேளருள் மாதவர் சுரர்க ளிந்திர னாருர காதிபர் திசைமு கன்செழு மாமறை யோர்புக ழழகோனே. # திரும டந்தையர் நாலிரு வோர்நிறை அகமொ டம்xபொணி னாலய நீடிய சிவபு ரந்தனில் வாழ்குரு நாயக பெருமாளே. (1) திருநாகேச்சுரம். (ரெயில்வே ஸ்டேஷன். கும்பகோணத்துக்குக் கிழக்கு 4-மைல். மூவர் பாடலும் பெற்றது.) 877. கடையாய பிறப்பினர் தானான தானத் தனத்த தத்தன தானான தானத் தனத்த தத்தன தானான தானத் தனத்த தத்தன தனதான ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள் மாதாபி தாவைப் பழித்த துட்டர்கள் ஆமாவி னுானைச் செகுத்த துட்டர்கள் பரதாரம் * முருகவேளுக்குச் சிவபிரான் வேல் தந்தது: "அவர் ஈதரு போர் வேலவ" பாடல் 779-பக்கம் 314 கீழ்க்குறிப்பு. f இரணிய சம்மாரம்:- பாடல் 327-1,பக்கம் 317 கீழ்க்குறிப்பு. # திரு மடந்தையர் நாலிருவோர் . அஷ்ட லக்ஷ்மிதனலக்ஷ்மி, தானிய லக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, வித்தியா லக்ஷ்மி, கீர்த்தி லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, ராஜ்ய லக்ஷ்மி, (தொடர்ச்சி 563 பக்கம்.)