பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை ஒருபது சிரமிசை போந்த ராவன னிருபது புயமுட னேந்து"மேதியு f மொருகனை தனிலற வாங்கு மாயவன் மருகோனே. உணதடி யவர்புக ழாய்ந்த நூலின ரமரர்கள் முன்ரிவர்க#ளிந்த பாலகர் உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி லுறைவோனே குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு களமிசை யறமது தீர்ந்த சூரர்கள் குலமுழு தனைவரு மாய்ந்து துாளெழ முனிவோனே. Xகொடுவிட மதுதனை வாங்கி யேதிரு மிடறினி லிருவென ஏந்து மீசுரர் குருபர னெனவரு கூந்த லூாருறை பெருமாளே. (1) திருச்சத்திமுத்தம் (கும்பகோணத்துக்குத் தென்மேற்கு 4 மைல் திருநாவுக்கரசு ஸ்வாமிக ளுடையதேவாரம்பெற்றது.) 879. மாதர்மீது மயக்கு அற தனதனண தத்தத்த தத்தத்த தத்ததன தனதனண தத்தத்த தத்தத்த தத்ததன தனதனண தத்தத்த தத்தத்த தத்ததன தனதான கடகரிம ருப்பிற்க திர்த்துப்ர மிக்கமிக Oவுரமிடநெ ருக்கிப்பி டித்துப்பு டைத்துவளர் கனககுட மொத்துக்க னத்துப்பெ ருத்தமணி யணியாலே.

  • ஏதி - வாள். f ஒரு கணை வாங்கினது பாடல் 452-பக்கம் 6 கீழ்க்குறிப்பு # ஈந்த பாலகர் - கொடுத்து ரகூரிப்போர். x சிவபெருமான் விடத்தை வாங்கி உண்டது. "அழல்கான்ற நஞ்சை எனத்தா என வாங்கியதுண்ட கண்டன்" - சம்பந்தர் 2-19.10. "நஞ்சைக் கண்டத் தடக்கு மதுவும் நன்மைப் பொருள் போலும்". சம்பந்தர் 1-69.2.

(தொடர்ச்சி 569ஆம் பக்கம் பார்க்க)