பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை ஆடத்தக் காருமை பாதியர்

  • வேதப்பொற் கோவண வாடையர் ஆலித்துத் தாணரு ளு றிய முருகோனே. t ஆடப்பொற் கோபுர மேவிய

ஆடிக்கொப் பாமதிள் தழ்பை யாறைப்பொற் கோயிலின் மேவிய பெருமாளே.(1) திருச்சக்கிரப்பள்ளி |தஞ்சாவூருக்கு வடகிழக்கு 11 மைல் தூரத்திலுள்ள ஐயம் பேட்டை ஸ்டேஷனுக்குமேற்கு அரைமைல் திருஞானசம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது. 882. கலவியிச்சை அற தத்த தத்தன தத்தன தத்தன தத்த தத்தன தத்தன தத்தன தத்த தத்தன தத்தன தத்தன தனதான திட்டெ னப்பல செப்பைய டிப்பன பொற்கு டத்தையு டைப்பன வுத்தர திக்கி னிற்பெரு வெற்பைவி டுப்பன வதின்மேலே. 1577ஆம் பக்கத் தொடர்ச்சி) வேள் செலுத்துங்கணை...அயிராவதம் நெற்றியுள் மேவி ஆவிகொண்டு புறம்போத...அது மாண்டதன்றே" "பொன்னவன் வேண்டிட..மன்னவனாதியர் மால்களிற் றொடும் அந்நிலை எழும்வகை அருள் செய்தானரோ" - கந்தபுராணம் 1-14:50, 78. இனி, வேழம் ஆனை என்பது வேழ மங்கையைக் குறிக்குமாயின் தேவசேனைபால் அருள் ஊறியவன் எனப் பொருள்படும் தேவசேனையை . ஆனை என்றே (ஆனைதன் நாயக குறத்தி ஆனையொடு என) 235, 431ஆம் பாடல்களிற் கூறியுள்ளார்.

  • வேதக் கோவணம் அரையில் தஞ்சமாமறைக் கோவண ஆடை". பெரிய புராணம்.அமர்நீதி-8

வேதம் - சிவபிரானுக்குப் பீடிகை, பாதுகை, வாகனம், (தொடர்ச்சி 579ஆம் பக்கம் பார்க்க)