பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சொற்க நிற்கசொ லட்சண*தட்சண குத்த ரத்தில கத்திய னுக்கருள் சொற்கு ருத்வம கத்தவ சத்வஷ்ணன் முகநாத; தட்ட றச்சமை யத்தைவ ளர்ப்பவ ளத்தன் முற்புகழ் செப்ப#வ துக்ரக சத்து வத்தைய ளித்திடு செய்ப்பதி மயிலேறி. Xசட்ப தத்திரள் மொய்த்தம ணப்பொழில் மிக்க ரத்நம திற்புடை சுற்றிய சக்கி ரப்பளி முக்கணர் பெற்றருள் பெருமாளே.(1) திருக்குரங்காடுதுறை. (வட குரங்காடுதுறை என்னும் ஸ்தலம் கும்பகோணத்துக்கடுத்த ஐயம்பேட்டை ஸ்டேஷனிலிருந்து 4-மைல் வழியில் திருச்சக்கிரப்பள்ளி என்னும் ஸ்தலம் இருக்கின்றது. திருஞானசம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது. தென் குரங்காடுதுறை என்பது ஆடுதுறை. ரெயில்வே ஸ்டேஷன். திருவிடைமருதுருக்குக் கிழக்கு 2 1/2 மைல்; திருஞான சம்பந்த ஸ்வாமிகள். திருநாவுக்கரசு ஸ்வாமிகள் ஆகிய இருவர் பாடல்பெற்றது.) 883. திருவுருவ அலங்காரத் துதி தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத் தனதான அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற் கசைந்தாடு குழைக் கவசத் திரடோளும். H தட்சண - கு - தெற்கில் உள்ள பூமி "குப்பாவை கொண்டாள் கலை" தணிகை உலா253. குத்தரம் - குதரம் - மலை; தட்சண குதரம் - பொதியமலை f அகத்தியருக்கு உபதேசித்தது பாடல் 185-பக்கம் 433 கீழ்க்குறிப்பு. வேல் இறைவன் இயம்பிய ஞான முற்றுணர்ந்து ...பொதியம்.அடுத்து...இருந்தனன் முநிவன்" தணிகைப் புராணம் - அகத்-அருள்-512 (தொடர்ச்சி 583 ஆம் பக்கம் பார்க்க.)