பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை

புணர்க்குமிசைக் குரங்காடு துறைக் குமரப் பெருமாளே.(1) 884. மாதர்மீது மயக்கு அற தனத்தனந் தான தனதன தனத்தனந் தான தனதன தனத்தனந் தான தனதன தனதான குறித்தி: சாசை விரகிகள் நவிற்றுசங் சீத மிடறிகள் குதித்தரங் கேறு நடணிகள் எவரோடுங். குறைப்படுங் காதல் குணகிகள் t அரைப்பனங் கூறு விலையினர் கொலைக்கொடும் பார்வை நயணிகள் நகரேகை பொறித்தசிங் கார முலையினர் வடுப்படுங் கோவை யிதழிகள் பொருட்டினந் தேடு கபடிகள் #தவர்சோரப். புரித்திடும் பாவ சொருமிகள் உருக்குசம் போக சரசிகள் புணர்ச்சிகொண் டாடு மருளது தவிர்வேனோ, நெறித்திருண் டாறு பதமலர் மணத்தபைங் கோதை வகைவகை நெகிழ்க்குமஞ் சோதி வனசரி LoctorHTCI/ПТЕПТЛТ

  • குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே"

-சம்பந்தர் 2-35-8 t அரைப்பணம் கூறு விலையினர்" . இது இருபொருள் தருகின்ற சிலேடை விலை அரைப்பணம் (அரைக்காசு) என்று சொல்பவர்கள் என்னும் பொருளும் தொனிக்கும், ! தவர் சோர்தல் - புணர்ச்சி கொண்டாடு மருள்: துறவினர் சோரச் சோர நகைத்து - திருப்புகழ் 158 துறந்தவர்க்கும் உடல்முழுதுந் தோல்திரைந்த முதுமையர்க்கும் அறந்தலைநின்றாக்குநர்க்கும் அழிபிணியில் உழக்குநர்க்கும் (தொடர்ச்சி 587ஆம் பக்கம் பார்க்க)