பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை விடங்கள் கதுப்பேறு படங்க னடித்தா tட விதங்கொள் முதற்பாய லுறைமாயன். # விலங்கை முறித்தோடி யிடங்கள் வளைத்தேறு விளங்கு முகிற்கான மருகோனே: தடங்கொள் வரைச்சாரல் நஆங்கு மயிற்பேடை தழங்கு மியற்பாடி H யளிசூழத். தயங்கு வயற்சாரல் குரங்கு குதித்தாடு Xதலங்க ளிசைப்பான பெருமாளே.(3) (இதுசோழநாட்டில் திட்டைரெயில்வே ஸ்டேஷனிலிருந்து 6 மைல்) 886. மோகம் ஒழிய தான தானன தத்தன தந்தன தான தானன தததன தநதன தான தானன தத்தன தந்தன தனதான மானை நேர்விழி யொத்தம டந்தையர் பாலை நிேர்மொழி யொத்துவி ளம்பியர் வாச மாமலர் கட்டும ரம்பைய ரிருதோளும். மார்பு மீதினு முத்துவ டம்புரள் காம பூரண பொற்கட கம்பொர வாரி நீலவ ளைக்கைபு லம்பிட அநுராகம்,

  • படங்கண் நடித்து ஆடு - காளிங்கனது படத்தின்மீது ஆடி நடிக்கும். காளிங்கன்மீது நடனம் - பாடல் 245-2 பக்கம் 114 ஒ-குறிப்பு: பாடல் 402-பக்கம் 518 கிழ்க்குறிப்பு.

tஅவிதம் கொள் முதல் பாயல் - அத்தகைமைகொண்ட சர்ப்ப 5FLAGETLI). ! வில் அங்கை முறித்து - வில்லைக் கையால் முறித்து சீதையை மணக்க, சனக மகாராஜர் சபையில் வில்லை ஆiராமர் முறித்தனர். "ஆடக மால்வரை யன்னது தன்னை " ஏடவிழ் மாலையி தென்ன எடுத்தான்...... * கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்" -கம்பராமா-கார்முகப் 33, 34 ஒடிசென்று-"திரைகடலோடியும் திரவியம் தேடு" என்புழிப்போல (கொன்றைவேந்தன்) (தொடர்ச்சி 591 ஆம் பக்கம் பார்க்க)