பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை திருப்புகழ் உரை 593 பீடிக்கும் சமயத்தில் (விதத்திரயங்களும்) முச்சலிலிகை மருந்து வகைகளைக் கொண்டு, நாணம் ஒழியும்படித் (தம்மிடம் வந்தவரை) மயக்கிப் பேச்சுக்களைப் பேசவும், இடையல் அணிந்துள்ள ஆடை தளர நெகிழ்த்தி இரக்கம் காட்டுதல் போல உறவாடியும். ஆடம்பரமான வகையொடு கூடிய குணத்துடனும், நயத்தெர்டு கூடிய குணத்துடனும், காமநூல் சாத்திரங்களில் (கொக்கோக ಘೀ தாம் கற்றுள்ள நுணுக்கங்களை எல்லாம் எடுத்துச் சொல்வதனால் ஏற்படும் (மோக் விபத்தும்) காம மோகத்தால் வரும் ஆபத்தும் ஒழிந்து உன்னைச் சேர்வேனோ! ானகி துன்பத்துடன் அரிய சிறையிற்பட்டு இருந்தபோது உண்டான கோபத்துடன் (தனது தாப சோபம்) துன்ப்த்தையும் துக்கத்தையும் நீக்குதற் பொருட்டு, இலங்கை அழியவும், தி ዻrf ̊ ாரை என்னும் மாதினை ஒப்பற்ற சுக் வன் பெறவும், வாலிே திே |ိ மாண்டுவிழவும், தோன்ற (காணும்படி) எடுத்த அம்பினைச் செலுத்தின திருமாலின் நல்ல மருகனே! காட்டு வேடர்களின் சிறிய சையிலும், அழகிய தினைப்புனத்திலும், அதன் மீது မ္ဘိ அமைந்த பரணிலும் வீற்றிருந்து காவலை (மிகுதியாக) மிக நன்றாகச் செய்த குறத்தி (வள்ளி) அணைந்திடும் அழகிய மார்பனே! சோலையிலுள்ள அழகிய க மரங்களின் கூட்டம் தமது பாளைகளை வீசுவதும், நீர்ப்பூ உள்ள குளங்கள் நிறைந்துள்ளதுமான காவளூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் (பெரும்ாளேர் (இயல், இன்ச், நாடகம் என்னும் ) முத்தமிழும்

  1. பெருமாளே!

(மோக விபத்தும் ஒழிந்துனை அடைவேனோ) தஞ்சை 887. ബ பூசின வேலன்ன கண்களை உடைய அழகிய மாதர்களாம் அவர்களிடத்தில் மாயை மயக்கில் நான் அலைச்சல் உறுவேனோ!