பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத் தஞ்சை மாநகர்ப் பெருமாளே."(2) 889. ஞானம் பெற தந்த தானன தான தான தத்த தந்த தந்த தானன தான தான தத்த தந்த தந்த । து. தான தத்த தந்த தனதான கர் болт/f ல் ¥5/T udmʻsto6u &Duul] ഞക്തr f நத +4°೩ ழ காக மேனி யி நீ கண்ட மால்ைக ளான ஆணிமுத்த ಸ್ಟ್ தருஆடே கண்ட பேரையெ லாம வாவி னிற்கொ, ணர்ந்து வணன்ப யோதர பார மேரு வைத்தி றந் கள்ைக ளாகிய கூர வேலை ட்டெ ரீது வில்ைகிறி: வந்த பேர்களை யேகை யாலெ டுத்த ணைந்து கொண்டு தேனித மூறு வாயை வைத்த் ருந்தி மந்த ம்ாருத்ம் வீசு பாய லிற்பு ணர்ந்து மயல்பூனு. மங்கை மாரது போக தீவி னைப்ப - வங்கள் மங்கி யேகிடு மர்று ஞான வித்தை தந்து வண்டு லாவிய நீப் மாலை சற்றி ல்ங்க் வருவாயே! #இந்த்ர தாருவை ஞால மீதி னிற்கொ ணர்ந்த் சங்க் ப்ானிய னாதி கேச வப்ர சங்க னென்று வாழ்மணி மார்பன் வீர விக்ர மன்றன் மருகோனே.

  • இப் பாடல் மனப்பாடம் செய்யத் தக்கது. f முட்டற்ற மஞ்சளை எண்ணெயிற் கூட்டி முகமினுக்கி"

பட்டினத்தார் - திரு ஏகம்ப 29 # தேவலோகத்துப் பாரிஜாத விருகூடித்தைக் கண்ணபிரான் பூவுலகுக்குக் கொணர்ந்தது பாடல் 15-பக்கம் 507 பாடல் 1279 பார்க்க இதன் விவரம்:- "கண்ணபிரான், நரகாசுரனைக் கொன்று அவனால் முன்னே கவர்ந்துகொண்டு போகப்பட்ட (இந்திரன் தாயான) அதிதியின் குண்டலங்களை அவளுக்குக் கொடுப்பதற்காகக் கருடன்மேல் சத்தியபாமையுடன் தேவலோகத்திற்குச் செல்ல, அங்கு இந்திரன் மனைவி (தொடர்ச்சி 597ஆம் பக்கம் பார்க்க)