பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • திருவின் மாமர மார்பழ னப்

ரு யிலு :ே""ே றைப்பதி சையி னான்மறை திேல் முற்கு விதியாதிச் சிரமு மாநிலம் வீழ்தரு ப்ப் Ll நாயகன் வாழ்பதி, நெய்ப்பூதி ருவை யாறுட ன்ேழுதி ருப்பதி பெருமாளே (1) திருவையாறு. (தஞ்சாவூருக்கு வடக்கு 7-மைல், சப்த ஸ்தானங்களுள் முதன்மையா னது மூவர் தேவாரமும்பெற்றது.) 891. வீடுற தனன தானன தானன தானன தனன தானன தானன தாது தனன தானன தானன தானன தனதான சொரியு மாமுகி லோஇரு ளோகுழல் சுடர்கொள் வாளின் யோயினை யோவிழி சுரர்த மாரமு தேரகுயி லோமொழி யிதழ்கோவை: துவர் தோஇல் வோ! தெரி யாஇட்ை துக்ளி லாவண மோபிடி யோ நடை துணைகொள் மாமலை யோமுலை தானென உரையாடிப்; பரிவி னாலெனை யாளுக நானொ பழுதி லானென வாணுத ாேடு பக், யேபடி யாவொழி யாஇடர் படுமாயப்

  • திருப்பழனமும் மாமரமும்: காவேரி நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண்டெதிருந்தி. திரைமுன் சேர்க்கும் பழன நகர்" சம்பந்தர் 1-67-5.

t சோறவை யாளு துறைப்பதி - திருச்சோற்றுத்துறை நான்மறைதேடிய முற்குடி - திருவேதிகுடி விதி சிரம் வீழ்தருபதி: திருக்கண்டியூர், பதுமநாயகன் வாழ் பதி - திருப்பூந்துருத்தி நெய்ப்பதி திருநெய்த்தானம். திருச் சோற்றுத் துறை - இந்த ஸ்தலம் சிவபக்தனான அருளாளன் என்னும் மறையவன் பசியால் வருந்தும்போது, சுவாமி அவனுக்கு எடுக்க எடுக்கக் குறையாத சோறு அளித்தருளிய ஸ்தலம். வேதம் பூசித்த தலம் வேதிகுடி வைரவரால் பிரமனது சிரம் துண்டிக்கப்பட்ட தலம் கண்டியூர். சூரியன் பூசித்ததலம் போலும் திருப்பூந்துருத்தி, (தொடர்ச்சி 3ை ஆம் பக்கம் பார்க்க)