பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பரவை மீதழி யாவகை ஞானிகள் பரவு நீள்புக ழேயது வாமிகு பரம விடது சேர்வது மாவது மொருநாளே: கரிய மேனிய னானிரை யாள்பவன் அரிய ராவனை மேல்வளர் மாமுகில் *கணகன் மார்பது பீறிய வாளரி святиолшёகபடன் மாமுடி யாறுட னாலுமொர் கணையி னால் நில மீதுற நூறிய கருணை மால் t கவி கோபக்ரு பாகரன் மருகோனே, # திரிபு ராதிகள் துாளெழ வானவர் திகழ வேமுணி யாவ்ருள் கூர்பவர் Xத்ெரிவை பாதியர் சாதியி லாதவர் தருசேயே. சிகர யூதர நீறுசெய் வேலவ மிர Oமோகர வீரதி வாகர திருவை யாறுறை தேவக்ரு பாகர பெருமாளே. (1) திருப்பூந்துருத்தி, |தஞ்சாவூருக்கு வடமேற்கு 8 மைல் சப்தஸ்தானங்களுள் ஒன்று. திரு நாவுக்கரசு ஸ்வாமிகளுடையதேவாரம்பெற்றது.) 892. ஞானாசாரம் பெற தாந்த தத்தன தானா தானன தாந்த தத்தன தானா தானன தாந்த தத்தன தானா தானன தந்ததான வீங்கு பச்சிள நீர்போல் மாமுலை சேர்ந்த ணைத்தெதிர் மார்பூ டேபொர வேண்டு சர்க்கரை பால்தே னேரிதழ் உண்டுதோயா. * இரணியன் மார்பைக் கிழித்தது - பாடல் 327-1-பக்கம் 317-கீழ்க்குறிப்பு. 1. கவி கோப-வாலியைக் கோபித்தது. வாலியை அட்டது. - பாடல் 231-பக்கம் 78 கீழ்க்குறிப்பு. # திரிபுராதிகளை எரித்தது - பாடல் 285.பக் 206 கி.ழ்க்குறிப்பு. X தெளிவை பாதியர் - பாடல் 301-பக்கம் 246 கீழ்க்குறிப்பு. 0 மோகரம் - மயக்கம்.