நெடுங்களம்) திருப்புகழ் உரை 617 நெடுங்களம் 896. (கர்வை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம்) என்னும் ஐம்புலன்களும் பழைமையாக வரும் நல்வினை தீவினை என்னும் இரண்டு வினைகளும், பிணிநோய்களும் பஞ்சு எரிவது போல எரிந்து பொடி உறுப்பு அல்லது பொடி வடிவம் ஆகி பண்டு அற முதலிலேயே அற்றுப்போக, உடன்-தாமதமின்றிப் - பழைய அடியார்களுடன் இணங்கிப் பழகி ப், பஞ்சவர் வியன் பதி உடன் குலாவ == சுவாதிஷ்டானத்தில் பிரமனும், மணிபூரகத்தில் திருமாலும், அநாகதத்தில் / உருத்திரரும், விசுத்தியில் மகேசுரரும், ஆக்ஞையில் சிதாசிவமும் விளங்க (ஆறாவது ஆதாரமாகிய மூலாதாரத் ல்) (குஞ்சரமுகன்) - (குணமொடந்த வனம் வந்து உலவ)-விநாயகரும் வந்து உலவ, ஆக விநாயகராதி சதாசிவாந்தமாகிய மூர்த்திகளின் திருக்கோலங்கள் குணமொடு - சீருடனே - நன்றாக (அந்த வனம்).அவரவர்க்கு உரிய உறைவிடங்களில் ஆறாதாரங்களில் வந்து உலவ வந்து விளங்க - அப்போது கொஞ்சுவதுபோன்ற இனிய சிலம்பின் ஒசை, கழலின் ஒசை, விந்து சம்பந்த நாத ஒலி-இவையெலாம். இனிமையுடன் ஒலிக்க, மயிலின் முதுகின்மேல் நீ வந்து காட்சி தந்து, எனது கவலையை ஒழித்து, திருவருட் ப்ரசாதம் நிறைந்த உனது திருவடியை இன்று தந்தருளுக; இடையும் எஞ்சி சுழல இடையும் மெலிவுற்றுச் சுழல - நைய, அம்பு போன்ற கண்களும் சுழல. இன்பச்சாறு (சுவை) நிறைந்த கொங்கைகளைக் கரத்திற் கொள்ள் முடியாதவகையில், அட்ங்க்ாவகையில், (எந்த) மீறிப் ரிக்க (அல்லது, கொங்கைகளைக் கரத்திற் கொளா - கொண்டு - (மல்) கலவிப்போர்) (எந்த) மீற பெருகஆடை குலைய பெலம் மிஞ்சி - அதிவேகத்துடன் அமுதம் 'அமுதரசம் பெருக - பிறை ப்ோன்ற நெற்றியும் (புருவமும்) - சுருங்க இருளும் மேகமும் (அல்லது இருண்ட மேகமும்)
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1176
Appearance