பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு கலையையுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகணல் கணகணென எரியவுடல் சுட்டுக் ககதியவர் வழியேபோய், மருவு'புனல் முழுகிமனை புக்குத் துக்கமறு மனிதர்தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன் மதன் шовuдттGвu மயல்விளைய அரிவையர்கள் கைப்பட் டெய்த்துமிக மனமழியு மடிமையை நி னைத்துச் சொர்க்கபதி வழியையிது வழியெனவு ரைத்துப் பொற்கழல்கள் தருவாயே: பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ரமயில் fபுரமெரிய இரணியத னுக்கைப் பற்றியியல் புதியமுடு கரிய#தவ முற்றுக் கச்சியினி லுறமேவும். புகழ்வணிதை தருபுதல்வ பத்துக் கொத்துமுடி புயமிருப தறவுமெய்த் சக்ரக் கைக்கடவுள் பொறியாவின் மிசைதுயிலு சுத்தப் பச்சைமுகில் மருகோணே, அரியமர கதமயிலி லுற்றுக் கத்துகட லதுசுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டையற அமரர்பதி யினியகுடி வைத்தற் அதி: ளையோனே.

  • புனல் முழுகி.துக்கம் அறுதல்

-பாடல் 162-பக்கம் 376-கிழ்க்குறிப்பு. 1 தேவி புரம் எரித்தது - பாடல் 304-பக்கம் 256 கீழ்க்குறிப்பு # தேவி கச்சியில் தவம் செய்தது - பாடல் 460-பக்கம் 34 கீழ்க்குறிப்பு.